1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Ungal Thamizhp Pulamai

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Sep 17, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [h=2]நீங்கள் தமிழில் புலமை உடையவரா? வாருங்கள் விளையாடலாம்[/h]
    [​IMG]


    [TABLE="class: yiv6689752903ygrps-yiv-890088961, align: left"]
    [TR]
    [TD="colspan: 1, align: center"]
    [/TD]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    கோ
    [/TD]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    [/TD]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    [/TD]
    [/TR]
    [TR]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    [/TD]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    பு
    [/TD]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    டி
    [/TD]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    வி
    [/TD]
    [/TR]
    [TR]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    [/TD]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    ல்
    [/TD]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    சி
    [/TD]
    [TD="width: 68, colspan: 1, align: center"]
    ரு
    [/TD]
    [/TR]
    [/TABLE]


    மேலே கண்ட பனிரெண்டு எழுத்துக்களில் பல தமிழ்ச் சொற்கள் ஒளிந்திருக்கின்றன. இதில் தாங்கள் குறைந்தது முப்பது தமிழ் வார்த்தைகளை, இந்தப் பனிரெண்டு தமிழ் எழுத்துக்களை ஒழுங்குபடுத்திக் கண்டுபிடிக்க வேண்டும்.
    எ.கா:- கோடி, கல், அவியல்
    இதே போல் இப்பனிரெண்டு எழுத்துக்களையும் மாறி மாறி இணைத்து முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் வார்த்தைகளைத் தாங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் தமிழில் ஆழ்ந்த புலமை உடையவரே!
    குறிப்பு:
    அ) தாங்கள் கண்டுபிடிக்கும் வார்த்தைகள் அனைத்தும் தமிழ்ச் சொற்களிலே இருக்க வேண்டும்.
    ஆ) ஆங்கில வார்த்தைகளை இதில் இணைத்து எழுதக் கூடாது.
    எ.கா:- டி.வி, சி.டி
    இ) இது முழுக்க உங்களை நீங்களே தமிழில் புலமை இருக்கிறதா? எனப் பரிசோதித்துக் கொள்ளும் முயற்சியே.
    ஈ) முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்.

    Jayasala 42

     
    Loading...

  2. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கோல்
    புதல்வி
    அகல்
    புசி
    கோவில்
    புவி
    ல்
    விடியல்
     
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Oh my goodness - really tough one J2 :)

    அடி
    தடி
    கடி
    கவி
    கல்
    கரு
    கோபு
    கோடி
    கோல்
    புடி
    புவி
    புல்
    புசி
    விடி
    வில்
    சிரு
    ருசி
    அகல்
    அருவி
    கோவில்
    புதல்வி
    கயல்
    அடிதடி
    தடியடி
    அடிபுடி
    அவியல்
    தருக
    கடிதல்
    தணல்
    விடியல்

    Hope I got them right :)

    (Doesn't mean I am good, if right)
     
    1 person likes this.
  4. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கோடி
    ருவி
    ருவி

     
    1 person likes this.
  5. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    :wow.............
    Like button ah kanum;-)
     
    1 person likes this.
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    DR - I missed your ருவி - there should be more, don't you think? :)
     
    1 person likes this.
  7. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    S buddy...enaku tamil font la type panna therila..copy paste panradhukula faintingsmiley ayiten...but neenga sema...
     
    1 person likes this.
  8. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    3 more :)

    தருதல்
    கருகல்
    கருவில்
     
  9. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,368
    Likes Received:
    10,571
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Googleglass,
    You are right.If we think more, we may get more words.Congrats for expressing Thamizhp pulamai.
    Many other friends have tried. Good attempt.
    While starting we seem to get only about 20 words. If we proceed word by word with possible combinations , we pat ourselves.

    Gopu is a proper noun. It is the name of a person.
    Ruchi is a Sanskrit word.
    There appears to be no word as 'SIRU' with idaiyina 'RU'. The other 'SIRU' with vallinam means 'small;
    there is no word as 'pudi'. It is only colloquial.
    I have added some more to the list.

    அடி ,அகல் ,அருகல் ( சமீபம்),அவியல் அருவி,அயல், அடிசில் ,அல் ( இருள்),அல்கல் (இரவு)அவி ,அரு( உருவம் அற்றது )


    புல் ,புவி,புயல்,புசி புதல்வி,புகல் ,புதல்(துரும்பு),புரு ( மிகுதி)


    ,கோவில்,கோணல்,கோடி,கோல் ,கோதல் ,கோ ( மன்னன்),கோரு (விரும்புதல்)


    கடி, கசி ,கரு ,கல் ,கடிதல் ,கயல் ,கருகல் ,கருதல் ( (எண்ணம்-கருதுதல் என்பதன் திரிபு),கருவி ,கல்வி ,கவி ,கவிதல்,( மூடுதல்)


    விசில்( English),விடியல்,வில்,


    தடி,தணல்,தவில், தவி,தகல்( தகுதிor தடை )தரு ( மரம் )

    தருவி

    Thanks for immediate response and participation.


    jayasala 42
     

Share This Page