1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கொலம்பஸ்ம் என் தாயாரும்

Discussion in 'Posts in Regional Languages' started by Sriniketan, Sep 12, 2011.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ், இப்படி :wow: தெரியாது..ஆனால் நான் குதித்தேன் (டெல்லி யில் மிதமான பூகம்பம் இதனால் தான் போல) :hide:

    இத்தனை நாள் இங்கே இருந்தும், மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று தெரிந்தும், புல் எல்லாம் புல் அல்ல, அதில் அருகம்புல்லும் உண்டு எனத் தெரியவில்லையே.:-(

    பழம் தின்னு கொட்டை போட்ட இடம், சும்மா இதை சொல்லலை, நிஜமாகவே, இங்கே கிடைக்கும் மாம்பழக் கொட்டையை வீசி அதுவும் முளை விட்டு இன்று வரை ஆறு மாமரக் கன்றுகள் கணக்கில் உண்டு. :yes:

    என் தாயார் கண்டு பிடித்த புல் இந்த அருகம்புல் .பிள்ளையார் சதுர்த்தியின் போது. எவ்வளவு பொருத்தம் பாருங்க. அப்பொழுது அவர்கள் சொன்ன 'அமெரிக்காவில் அருகம்புல்' இப்போது தினமும் எனக்கு நினைவுக்கு வருகிறது, அருகம்புல்லைப் பார்க்கும் போதெல்லாம்.:)

    இப்போது பிள்ளையர்க்கு தினமும் ஒன்று இரண்டு அருக்குகள் உண்டு.

    இனிமேல் அருகம்புல் ஜூஸ் தான்னு என் இனிய பாதி..அதாங்க better-half, சொன்ன வார்த்தைகளின் எதிரொலி இப்பொழுது அதன் ரசத்தை எப்படி செய்வது, அதனை எப்படி உபயோகப்படுத்தலாம்னு, என்ன என்ன பயன்பாடுகள் என்பதை, பார்த்துட்டு வருகிறேன். google search மூலமாக.


    இப்போது சொல்லுங்கள், கொலம்பஸ்ம் என் தாயாரும் பெரிய கண்டுபிடிப்பாளர்கள் தானே! :cheers
     
    Loading...

  2. shakambari

    shakambari Platinum IL'ite

    Messages:
    4,703
    Likes Received:
    625
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Re: கொலம்பஸ்உம் என் தாயாரும்

    Srini,
    Ungal Thaayaar super thaan...
    Kandupidithu asathi vittargal !!!!!!!!
    Aanaal,Ungal Pathi thaan paavam...Arugampul juice,soup,rasam,poriyal endru maatikondu muzhikkappogiraar!!!!!

    Vidhi yaarai vittadhu...avaraagave aasi pattu ketkiraar...Asathungal!!!
     
    1 person likes this.
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Seriya sonneenga Shakambari..
    Pathi dhan pavam..indha kandu piduppunaale :biglaugh:
    Oh..ivvolo varieties panna mudiyuma arugampulle..:idea:

    sriniketan
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஸ்ரீனி....பாவம் உங்க Dh...அப்படியாவது நீங்க சமைக்க மாட்டீங்களான்னு ஒரு நப்பாசை......அதுக்காக நீங்க ரிஸ்க் எல்லாம் எடுத்துராதீங்க...:rotfl
    உங்கள் தாயார் அருகம்புல்லை கண்டுப்பிடித்தது பிள்ளையாருக்காக....இப்போ அது உங்களுக்கு உபயோகப்படுது...:thumbsup
     
    1 person likes this.
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    chinna vishayaththaiyum nagaichuvaiyaay solla sriyai vittal veru yaar irukkiraargal!!

    chummaava avanga unga ammaavachche..epdiyo nalladha samachcha sari...
     
    1 person likes this.
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    unga thayar kandupiditha arugambul,ungga dh ,ungallukkum ubayogam paduthe..Bhargavi
     
    1 person likes this.
  7. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Sriniketan,
    Columbus discovered America and your mother discovered arukam pul in America at your garden.
    Many of our country men are benefited by Columbus's discovery. But to think of your DH, Aiyo pavam! (Just joking)
    You only can write something jovial like this on day today matters. Keep it up!
    Love,
    PS
     
    1 person likes this.
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ha ha..Priya...indha risk yellam rusk saapidara maadhiri en dh kku..yeppadi samalippu...
    Innum yedhaiyum try pannalai..summa bayamuruthi vechirukken..hehe..

    Oththar kandu pidippu, innoruvarukku nashtam nu idhai than sonnaangalo :hide:

    sriniketan
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Unga paaraattil agamazhindhen Prana..
    Andha samayal..argampul samayalaiyum avanga kitteye vittudalaam nu irukken..:biggrin2:

    sriniketan
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Romba correct, Saikripa..oruvar kadupiduppu, yenaiyorkku magizhchi..:)

    sriniketan
     

Share This Page