If you are experiencing
sleepness nights/days
The remedy is in your hands..
If
Counting the sheep
Doing the japams
Hearing to soothing music
didn't help you
Try this method
It is tried and proved
the world over
This sharpens our knowledge
as well as gives sleep
It is nothing other than
Books books, books...
Keep it in your hands to read
you are ready to go to sleep
Am I right?
தூக்கமின்மையா!
உங்கள் கைகளிலே இருக்குது நிவாரணம்
எண்ணிக்கையும் ஜபமும்
நம்மைத் தழுவும் மெல்லிசையும்
பயனளிக்கவில்லையா..
நான் கூறும் இந்த முறையை
பயன் படுத்திப் பாருங்கள்
இது உலகப் புகழ் வாய்ந்தது
இந்த பொருள் நம்முடைய அறிவை வளர்க்கும்
அதே நேரத்தில்...தூக்கத்தையும் கொடுக்கும்

அதன் பெயர்
புத்தகம் புத்தகம் புத்தகமே
கையில் எடுங்கள் படியுங்கள்
தானாகவே தூக்கம் வரும்
உண்மைதானே!