அன்று:
கண்களில் மை
நெற்றியில் சாந்து பொட்டு
முகத்தில் மஞ்சள்
நக விரல்களில் மருதாணி
என்று பாவாடை தாவணியில் வலம் வந்தோம்.
இன்று:
கண்களில் Eyeliner
நெற்றியில் Sticker பொட்டு
முகத்தில் Fair and Lovely
நக விரல்களில் Nail polish
என்று Salwar Kameez-ல் வலம் வருகிறோம்.
அன்றும் இன்றும்
பெண்மை ஒன்றே!