| |||||||||||||||||
| ||||
| தாயின் மடியும் ஒரு காலம் பிள்ளை பருவம் ஒரு காலம் படிப்பின் நேரமும் ஒரு காலம் விளையாட்டு பருவம் ஒரு காலம் காதலின் நேரமும் ஒரு காலம் மண வாழ்வும் ஒரு காலம் கணவனின் அன்பும் ஒரு காலம் பிள்ளையின் அன்பும் ஒரு காலம் அனால் தாயின் காலம் மட்டு்ம் காலமில்லாத காலம் அவள் மடி நிறையும் போது அவள் மனம் நிறைவடைகிறாள் உள்ளிருக்கும் ஜீவன் ஆசையும் பொழுது அவள் அதை ரசிக்கிறாள் அவள் கண்ணுக்கு அவள் பெற்ற பேரு உலகமே அது ஆறிலிருந்து அறுவதுவரையும் அவள் செல்வமே அவள் கண் கூடா பார்ப்பது அவள் பெற்ற செல்வம் ஒன்றே கணவனும் பின் வாங்குகிறான் இந்த உறவில் அறுசுவை ஊட்டி ரசிக்கிறாள் அந்த நிறைவை அழுகுரல் கேட்டு ஓடி வருகிறாள் அரவணைக்க உன்னால் முடியாதடி என் அம்மவைபோல என்ற பட்டம் அவளுக்கே சொந்தம் வீரனையும் மடியவைக்கும் உறவிது ஏழைக்கும் பணக்காரனுக்கும் வித்யாசம் இல்லாத உறவிது தாலாட்டு என்றும் மாறாது அவள் உலகத்தில் யுகம் என்பதில்லை பிள்ளையின் ஊனம் அவள் அறியாள் எது வாகிலும் அவள் சுமப்பாள் தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... சன்கான்
__________________ ramana's q and a follows now in blog Last edited by sunkan; 10th May 2008 at 10:06 PM. |
| ||||
| Dear Sundari For this very great poem of yours please accept my humble thanks:) Incredible Wonderful ![]() Mothers Love is that unique.. Timeless and Priceless wonder..It certainly IS.. |
| ||||
| Quote:
i feel humbled while looking the world over when a mother carries a spastic and is very happy doing it, there is no burden on her part for it, and that is the most enjoyable of the selfless attitude in a mother..sunkan
__________________ ramana's q and a follows now in blog |
| ||||
|
__________________ ramana's q and a follows now in blog |
| ||||
|
__________________ ramana's q and a follows now in blog |
| ||||
| Sunkan, Thanks for bringing out the love of mother in your style, which is absolutely true... Happy Mother's Day... sriniketan
__________________ count your blessings.....and be happy.... ![]() 10 kurals a week.. |
| ||||
|
__________________ ramana's q and a follows now in blog |
| |||
| hi friends it is true thai paasathirku ellaiye illai. kaalam mattum illai endru illai. thai paasathirku eedaha veru edhai yum solla mudiyathu. kadavulidam oruvan kettanam enakku naan vendum bothu ellam nee vandhu udhavi seyya vendum endru. adharku kadavul sonnaanam enakku pala velaigal irukkum. adhanaal unakku enarkum melaha oru thunaiyai anuppi vaikiren endru thayai padaithaanam. summavaa oru kavingnan ezhuthinaan AASAI PATTA KAASU IRUNDHA ELLATHAIYUM VAANGALAM AMMAVAI VAANGA MUDIYUMAA? ippadi evallavo ammavai sollikonde pogalaam. oru thai ethanai pillaigal petralaalum athanai pillaigalukkum ore alavu paasathaiye koduthu valarpaal. aanaal athanai pillaigalum avalidam andha alavu paasam kotta mudiyumaa enbathu oru periya kelvi kurithaan. santha ![]() |
![]() ![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்ட& | sunkan | Gardening | 14 | 26th August 2008 05:51 AM |
| காலை மட்டும் கண்டால் | Geetha Iyer | Poems & Poets Place | 6 | 12th June 2008 10:19 AM |
| சித்திரை வருடப் பிறப்பு 2008 கொண்டாட்டம் !!! | selviraj | Indians in Texas | 3 | 23rd April 2008 06:09 PM |
| இவர்கள் பதிலளித்தால் | Tamildownunder | Forward Messages & Jokes | 6 | 19th October 2007 11:34 AM |