அம்மா இங்கே வா..... அம்மா என்றழைக்கும் முன்னே.. அனுப்பிவிட்டாய் காப்பகத்துக்கு....... அன்பு காட்டுவதை பகுதிநேர பணி ஆகிவிட்டாய்... அனாதை போல் அங்குள்ளோம்.. அரவணைக்கக தான் யாரும் இல்லை.. காசு வாங்கும் கைகள் கண்ணீரை துடைக்குமா....?? கொஞ்சி பேச நீ வேண்டும்... மழலை மொழி கேட்க நீ வேண்டும்.. தாலாட்டு பாடிட நீ வேண்டும்.. முத்தமிட நீ வேண்டும்.. முழு நேரம் என்னோடு இருந்திடு. முழு நிலவு காட்டி சோறூட்டிடு... பொம்மையும் புத்தாடையும் எனக்கு வேண்டாம்... நீ மட்டும் வேண்டும்.. நீ மட்டுமே வேண்டும்.... இயந்திர உலகில் நீயும்... இயந்திரமாகி தான் போனாயே அம்மா.......!! Anbudan, brindha....
Dear brindha,kavithayini!!! what a wonderful poem..really nice!!!! you have picturised the crude reality. ithuthan intraya kuzhandaiyin nilaimai...well said brinda...i do not have taml fonts... regards, geeth
Hi geeth... Thankyou for your first feedback..... as u said... this is the state of today's babies......Even i see in my day to day life around my home and friends........its really bad ...... Appuram nan kavithayini ellam illa geeth.. a very simple poem writer avolothaan .. love, brindha..
Dear brindha, thanks a lot for the reply. it is really very nice knowing you through this site..paavampa such babies...you know howmany baby care centres, day care centres have started in chennai:crazy i pitty a lot.. regards geeth
brinda, this one of yours reminds me of the tamil poem.. Amma ingae va va Asai muttam tha tha... Just like in Aathisoodi... Maybe those lines too depicted those....just kidding.... This is the plight of 21st century babies...harsh reality... sriniketan
பெண் என்று என்னை புறக்கணித்தயோ நீயும் ஒரு பெண் தானே அம்மா இந்த பூமியும் ் ஒரு பெண் தானே அம்மா தாயும் பூமியும் புறக்கனிக்குமா நீ என்னை புறக்கநித்தாயே அதனால் தான்தொட்டில்கள் ஆடவில்லையோ பல மடிகளில் குழந்தைகள் தவழ வில்லையோ மழலையும் கேட்கவில்லையோ தாய் குலத்துக்கு உன் போன்ற அம்மாக்கள் செய்த தீங்கினால் வந்த வினையா எங்கிருக்கிறாய் அம்மா பதிலை சொல்
Dear Brindha Since during childhood the children are left in the Creche during the parents old age the children leave them in the Old age Home saying when we were small u did not look after us.
ThanKYou for ur comments Sriniketan Mam.... I saw ur pic yesterdy only . in our Community photos love brindha
Thats a wonderful Kavithai Sunkan Jii... Thank you very much for your feedback,,, And Viji mam.. You are very true.. this is happening nowadys..... Thanx for reading and your comments.. love brindha
Dear brindha, that was a beautiful poem bringing tears when we read it. I had the opportunity of overseeing a creche' when i was an office bearer of a trust. It was at that time that i saw how the children yearned for their parents even though they were given the best care. No money can buy the love of the parents for the children. A lovely touching poem. Love, malathi