| |||||||||||||||||
| ||||
| Hi ladies, I saw this in a blog. want to share with you all. ஒரு முறை, நாக.இளங்கோவன், பொன்னியின் செல்வன் என்ற இணையக்குழுவிலே [கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை விவாதிக்கும் ஒரு இணையக்குழு] இப்படி தங்க்லீஷில் எழுதுவதை நையாண்டி செய்து, ஆங்கிலக் கடிதம் ஒன்றை தமிழில் எழுதினார். பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கும் மடல் அது. அதை இங்கே [ தமிழ் உலகம் இணையக்குழுவுக்கு நன்றி] மறுபிரசுரம் செய்கிறேன். தனியாக இருக்கும் போது வாசிக்கவும். இல்லையென்றால், அருகில் உள்ளவர்கள், கீழ்பாக்கத்தில் சேர்த்துவிடுவார்கள். அலுவலகத்தில் வாசித்தால், வேலை போய்விடும். ————————————– “மை டியர் ·பிரண்ட்சு, ஓப் யூ ஆர் ஆல் ·பைன். அயாம் ரைட்டிங் இன் தமிழ் பிகாசு ஐ டோண்ட் நோ இங்கிலீசு.அண்டு ஆல்சோ பிகாசு ஐ ஆம் நாட் செட் அப் வித் இங்கிலீசு ·பாண்ட்.அயாம் நாட் செட் அப் பிராப்பர்லி வித் தி இங்கிலீசு ·பாண்ட்,பேசிக்கலி பிகாசு ஆம் நாட் ஏபில் டு சூசெ ஒன் அவுட் ஆப் தி அவெய்லபிள் 1000 சோ, பிளீசு எக்சுகியூசுமீ ·பார் மை பிளண்டர் அண்டு இக்னோரன்சு. அய் பேசிக்கலி வாண்டட் டு அப்ரிசியேட் ஆல் ஆப் யூ ·பார்யுவர் எக்செலண்ட் காண்ட்ரிபூசன் டு தி குரோத் ஆப் தமிழ் இன் இண்டர்நெட்அண்டு டு தி சொசைட்டி. அயாம் சுயூர் யு வில் டேக் தி கிரேட் பொன்னியின் செல்வன் அண்டு இட்சு இசுடரி டு தி கிரேட்டர் அய்ட்சு. கன்கிராட்சு கய்சு! கீப் இட் அப். நெள லெட் மீ கம் டு தி பாயிண்ட். ( யூ ஏவ் எவெரி ரைட் டு பி லவுசி டு மீ; அண்டு அன்சப்சுகிரைப் மீ;சோ கோ அகெட் இப் தி பிலோ ஆர் அகெய்ன்சுடு டு யுவர் நெட்டிக்குவெட்.பட் ஐ ஒன்லி வில் பீ சுமைலிங் ஆர் அட் டைம்சு லா·பிங் 1) வாட் ஆர் யூ டிரையிங் டு அச்சீவ் பை ரைட்டிங் இன் 100% இங்கிலீசு? தட் டூ ஆன்/அபெளட் எ ·பேமசு இசுடரி! 2) டோண்ட் யூ திங்க் தட் இட்சன் இன்சல்ட் டு கல்கி அண்டு தி கிரேட் நாவல்? 3) டோண்ட் யூ நோ முரசு அஞ்சல் (தேங்க்சு டு முத்து நெடுமாறன்) ? 4) டோண்ட் யூ நோ இ-கலப்பை (தேங்க்சு டு சிறீவாசு அண்டு முகுந்தராசு)? (இ·ப் நாட் லெட் மீ எல்ப் யூ) 5) ஊ ஆர் யுவர் ஆடியன்சு? இங்கிலீசு? ·பிரெஞ்சு? 6) டோண்ட் டெல் மீ தட் யுவர் ஆ·பிசு கம்ப்யூட்டர் டசண்ட் அலவ் டமில் ·பாண்ட்வேர். லெட்டசு பீ ஆனசுடு; பிகாசு இட்டீசு ஆ·ப்டர் ஆல் எ பிரீவேர். ஈவென் இ·ப் சோ, இட்டீசு பாசிபிள் டு கெட் யுவர் மேனேசர்சு பெர்மிசன். 7) டோண்ட் டெல் மீ தட் யூ ஆர் ஆல்வேய்சு பிசி அண்டு இன் இரசு.பிகாசு, நாட் ஆல் ஆர்! அண்டு நாட் ஆல்வேய்சு. இட்டீசு தி ரியாலிட்டி.ஈவன் சோ, யூ கேன் சூசு ஆர் அட்டெம்ப்ட் டு ரைட் ஆ·ப் தமிழ் மெயில் இன்சுடெட் ஆ·ப் ரைட்டிங் ஒன் இங்கிலீசு மெயில். 9) டோண்ட் யூ திங்க் வீ ஆர் ·பூலிங் அவர்செல்வுசு;அண்டு டி·பீட் தி வெரி பர்ப்பசு? வெல். திங்க் கய்சு! இ·ப் யூ கம் அவுட் வித் எனி அன்செட் அண்டு இன்னொவேட்டிவ் ரீசன்சு, பீப்பிள் வில் ஒன்லி லேர்ன் தெம்; பட் மே நாட் அப்பிரிசியேட் இட்.லெமீ டெல் யூ தட் வாட் யூ ஆர் டூயிங் ஈசு நாட் கோயிங் டு இசுபீக் ·பார் யு; பிகாசு வாட் யூ ஆர் டூயிங் ஈசு இன்கரெக்ட். சவுண்ட்சு ஆர்டு? அய் காண்ட் எல்ப் இட். ** பட் ஓப் யு வில் அண்டர்சுடேண்டு அட்லீசுடு அவ் ஆரிபிள் டு ரீட் தி இங்கிலீசு இன் தமிழ்; தி சேம் வித் ரீடிங் தி தமிழ் (தெட் டூ தி கோல்டன் இசுடரி மேட்டர்சு) இன் இங்கிலீசு டூ. ** வெல்; ட்ரை திங்க்! யூ வில் கெட் தெ வே அவுட்;தட்சு தி சுமால் பீசா·ப் அட்வைசு இன் மை இசுடோர். தேங்க்சு ·பார் தி ஆப்பர்ச்சூனிட்டி. வித் பெசுடு ரிகார்ட்சு ஆல்வேய்சு நாக.இளங்கோவன், தி இங்கிலீசுலெசு இன்சேன். பி.எசு: எ) அயாம் சிசியிங் திசு டூ அதர் குரூப்சு ஆல்சோடு பிகம் லிட்டில் மோர் இன்சேன். பி) பிளீசு எல்ப் மீ ·பார்வடிங் திசு மெயில் டூ ஆல் குரூப்சு வேர் அய் டோண்ட் ஏவ் ஆக்சசு” ![]() In those days how they wrote in Thanglish? ![]() |
| ||||
| |
| ||||
| Quote:
I too forgot many words. yours also superrrrrrrr. pavam santhanam mama..... ![]() expecting more from you . |
| ||||
| Quote:
how are you? after a long time I am seeing you. ( your mail?) here after whenever I see any malayali, I will think of Appu10.![]() thanks for sharing about 'head writing' here ![]() |
| ||||
| |
| ||||
| Hi my dear krishna-amma superma.........very nie thread.and iam having hearty laugh......... and here my additions......for lamenting we used to say don't POLUMBUFY.........for all possible words my cousin will use."fy"..... .like she is "kuthufying ."......."adhuchufying." .Kosu kaduchufying..........etc and my brother is real expert in this........so i hav many more........cant recollect anything now.will surely come back......... And waiting to see more funny replies from others......... BTW hw is kitchupa and my dear krishna...........
__________________ lathamurali ![]() Keep Smiling, it does not cost much. IL meet at Orphanage ; Orphanage details |
| ||||
| enjoying all the fbs here... Sandalwood mama....very nice... Another one from my uncle....rat reminder fruit....( LEMON)எலி மிச்சம் பழம் ... எலுமிச்சம்பழம். only two days back my daughter was complaining about uppi in the food...உப்பி ..did you get it ..it is salty...salt....y.. sriniketan
__________________ count your blessings.....and be happy.... ![]() 10 kurals a week.. |
| ||||
| oru of my nanbargal has kekifyed me 2 type a list for avanga 2 paakify evlo many thanglish words i can podify on the computer screen naa usual aa "families" of vaarthaigal la post pannuven![]() kulichify kulicheed (past tense) kulichifyed (past tense) padichify padeed (past tense) padichifyed (past tense) polambify polambeed (past tense) polambifyed (past tense) sight adichify kaanjify kaanjeed (past tense) nadakify paakify innikku Tamil e kill pannurdhu enough nu thinking naalikku paapomaa (Soloman Pappaiya style) ![]() ♥кєєρ ѕмιℓιηg~ѕнυвα кυтту♥
__________________ ♥кєєρ ѕмιℓιηg~ѕнυвα кυтту♥ |
| ||||
| Quote:
So nice words? good vocabulary. keep it up. and also waiting for more words for my Dictionary |
![]() ![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| ஸ்ரீவேணு கோபாலன் கதைகள்? | krishnaamma | Book Lovers | 9 | 23rd November 2008 08:09 AM |
| என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்ட& | sunkan | Gardening | 14 | 26th August 2008 05:51 AM |
| நீங்க கொஞ்ஜம் ஃப்ரீயா ?? | anu9 | Forward Messages & Jokes | 6 | 3rd June 2008 03:59 AM |
| இவர்கள் பதிலளித்தால் | Tamildownunder | Forward Messages & Jokes | 6 | 19th October 2007 11:34 AM |