vidukathai Or Puthir in Tamil

Discussion in 'Online Games & Puzzles' started by gsaikripa, Nov 20, 2007.

  1. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female

    correct answer...Dear AVm
     
  2. gold2cool

    gold2cool Guest

    g

    :coffee
     
    Last edited by a moderator: Feb 5, 2010

  3. Hi,

    This must be coconut

    Regards
    savitha
     
  4. Hi,

    Is it minnal, idi and mazhai?

    Regards
    Savitha
     
  5. Hi,

    Is it minnal, idi and mazhai?

    Regards
    savitha
     
  6. Hi Saikrupa,

    Is it minnal, idi and mazhai?

    Regards,
    Savitha
     
  7. kellygal

    kellygal New IL'ite

    Messages:
    0
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Female
    2 kallu yirukkum 2 kaiyirukkum 1 thale yirukkum athule 1 kannu yirukkum....ambalaingge virumbuvathu....gurl athe tavirkurathu

    ithuke answer teriyuma
     
  8. thenmozhi07

    thenmozhi07 Silver IL'ite

    Messages:
    216
    Likes Received:
    113
    Trophy Points:
    93
    Gender:
    Female
    preethu
    vadivel only know the answer
     
    Last edited: Jul 9, 2012
  9. visas2ktv

    visas2ktv Guest

    நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட
    காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை. பழங்காலத்தில்
    திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.
    "வாழை மரம்" ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் "ஒருமுறைதான்" திருமணம் நடைபெற வேண்டும்
    என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள். இன்று அநாகரிகமாக "எயிட்ஸ்" விழிப்புணர்வு
    விளம்பரங்கள் செய்கிறார்களே, இதை அப்போதே அழகாக செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். புரிந்துகொள்ள முடியவில்லை
    என்பதற்காக மூட நம்பிக்கை என்று விமர்சனம் செய்வது அறியாமை!.
    வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!

    மேலும் அறிவியல் ரீதியாக பார்த்தோமேயானால் வாழை மரம் காற்றில் இருக்கும் துர்நாற்றத்தை போக்கி விடும். மேலும் வாழை பட்டை சாறு விஷத்தை முறிக்கும் தன்மை. உண்டு. தீ புண் ஏற்பட்டால் வாழை பட்டை மற்றும் இலையில் வைத்தே வைத்தியம் புரிவர். எனவே பத்து பேர் ஒன்றாக கூடும் இடத்தில் அசம்பாவிதம் நடந்தால் உதவுவதற்காகவே வாழை மரத்தை கட்டி வைத்தனர்.
     

Share This Page