1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Gossips - Left, right and Center...

Discussion in 'Movies' started by SharanyaD, Jan 13, 2009.

Thread Status:
Not open for further replies.
  1. shubhasiddharth

    shubhasiddharth Bronze IL'ite

    Messages:
    773
    Likes Received:
    16
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அபிராமி ராமநாதன் தயாரிக்கும் புதிய மெகா சீரியலில் நடிக்கிறார் கௌதமி. சீரியலின் பெயர் அபிராமி!

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மெகாமாலில் இதன் துவக்க விழா இன்று நடந்தது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

    திங்கள் முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதையை எழுதியிருப்பவர் நடிகை குட்டிபத்மினியின் மகள்.

    இதுபற்றி கெளதமி கூறுகையில், "நிறைய பேர் என்னை மீண்டும் நடிக்கச் சொல்லிக் கேட்டார்கள். ஆனால் அப்போதல்லாம் மறுத்து வந்த நான், இந்தக் கதையைக் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். கிட்டத்தட்ட 8 மாதங்கள் இதற்காக என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் குட்டிபத்மின். அவருக்கு நன்றி" என்றார்.

    அபிராமி ராமநாதன் பேசுகையில், "ஆரம்பத்தில் சில சீரியல்கள் தயாரித்தேன். இப்போது மீண்டும் அதை தொடங்கியுள்ளேன். இந்த முறை மிக விரிவாக செய்யப் போகிறோம். இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு சீரியல் தயாரிக்கும் நாங்கள், அடுத்து எல்லா டிவி க்கும் தொடர்கள் செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

    இந்தத் தொடரில் கெளதமி அணியும் ஆடைகளை நல்லி குப்புசாமி நிறுவனமும், ரூ 50 லட்சம் மதிப்புள்ள நகைகளை என்ஏசி ஜுவல்லரியும் ஸ்பான்சர் செய்துள்ளன.

    முதல் காட்சி படமாக கேமராவை கமல்ஹாஸன் துவக்கி வைக்க, ராமநாராயணன் க்ளாப் அடித்தார்.

    விழாவில் குஷ்பு, கஸ்தூரி ராஜா , கல்பனா, கேஆர்ஜி, கலைப்புலி தாணு, கலைப்புலி சேகரன், விசி குகநாதன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
     
  2. manjulapathy

    manjulapathy Senior IL'ite

    Messages:
    286
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi Mgee!
    Thanks for the information. I love that song azagai pookude!
    manjula
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Kamal does all sorts of things to keep Gowthami busy. Let us see her acting in serials! Priyamani ennikkime alattalthaan!!

    [​IMG]
    இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி, வேட்பாளர்கள் தேர்வு என்று ஏக பரபரப்பாக இருக்கும் விஜயகாந்த், தனது பல வருட கனவான ‘டைரக்ஷன்’ லட்சியத்திற்கும் நேரம் ஒதுக்கினார். பஞ்சாங்கம், கிளிஜோசியம், பல்லி ஜோசியம் போன்ற பல்வேறு முறைகளும் நல்ல நாள் என்று அறிவித்திருந்த நேற்றைய தினத்தில்தான் தனது லட்சிய படமான விருதகிரி படத்தையும் துவங்கினார் கேப்டன். <center><!-- BEGIN STANDARD TAG - 468 x 60 - Tamilcinema | Tamilmovie | Tamilsongs | Tamil Film Run-of-site - DO NOT MODIFY --> </center><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody><tr><script type="text/javascript" src="http://ad.promanagerplus.com/st?ad_type=ad&ad_size=468x60&section=625045"></script> <!-- END TAG --> </tr></tbody></table> முதல் ஷாட்டே கலைராணி இவருக்கு ஆரத்தி எடுப்பதுதான். இளம் நீலக்கலரில் சட்டை, தோளில் தொங்கும் டவல், ஸ்கிரிப்ட் பேப்பரை படிக்க வசதியாக கண்ணாடி சகிதம் அவர் நின்ற கோலம், சாட்சாத் டைரக்டர் கோலமேதான்! தனக்கு முதன் முதலாக எம்.எல்.ஏ அந்தஸ்து தந்த விருதாசலம் தொகுதியின் நினைவாகவே அவர் இந்த படத்திற்கு விருதகிரி என்று பெயரிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தனது தொகுதியில் நடந்த சில சம்பவங்களையும் படத்தில் இணைக்க முடிவு செய்திருக்கிறாராம் கேப்டன்.
    இவர் போலீஸ் அதிகாரியாக நடித்த படங்களில் பல சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ, இந்த படத்தில் கேப்டன் ஏற்றிருப்பதும் போலீஸ் அதிகாரி வேடத்தைதான். சுந்தர் சி பாபு இசையமைக்கிறார். எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் கதாநாயகி வேட்டையை ஆரம்பித்திருக்கிறாராம். அது ஓட்டு வேட்டையை விட துரிதமாக இருக்கும் என்று நம்பலாம்.
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    <table style="border-collapse: collapse; width: 440px;" border="0" bordercolor="#111111" cellpadding="0" cellspacing="0"><tbody><tr><td width="30%">[​IMG] <!-- D E T A I L P I C T U R E E N D S H E R E --> </td> <td class="style9" valign="top" width="70%">Finally Ramalath - wife of Prabhu Deva has agreed to allow her husband to marry Nayan
    </td> </tr> <tr> <td colspan="2" width="100%">As Nayan and Prabhu Deva are in honeymoon, Ramalath was threatened by Prabhu Deva giving references of Prakash Rai and others.
    Ramalath with no other go has agreed to allow her husband to marry Nayan. Nayan along with Prabhu Deva will live in Chennai but in a different house.
    Prabhu Deva is busy looking for a most expensive bunglow in a very very posh location. Nayan too has lots of money - all self earned through acting and partying. She also owns a BMW car.Idhu eththanai nalaikku?

    </td></tr></tbody></table>
     
  5. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    [​IMG]
    Tamanna is in great demand now in Kollywood. Most of the actors wants her to be their pair. Adding more value for her, she will be the pair for Kamal in his next movie.
    Tamanna did a small research in finding out how other babes in Kollywood were able to shine as No 1. She did a deep research on Nayanthara and found that Nayans dance with Rajini got her that place. She too is so adament to pair with Rajini in his next project. She is putting lots of pressure on her manager to get that opportunity. She is now ready to give anything of hers if there is any one who can get her an opportunity to pair with Rajini.
    Tamanna is also targeting Telugu industry, as she feels even if Kollywood fails to support her, it will be Tollywood which will hold her up.Make the hay while sun shines!!!
     
  6. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Bollywood seems to be the last destination for all the south Indian actresses.A few months ago, Mamta was depressed since she was getting all the second lead roles in tollywood as well as Kollywood. Now, she is delighted to zoom into bollywood. Bollywood versatile director Imtiyaz Ali is said to be in love with Mamta Mohan Das and so is featuring her as a female lead in his next movie.According to sources, Mamatha is dating director Imtiaz Ali. The two reportedly met in a pub through a common friend and instantly took a liking for each other. The two are now meeting regularly and are neck deep in love.
     
  7. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Kangna Ranaut, who is playing lead lady role in Prabhas starrar Ek Niranjan, has been linked up recently with director Puri Jagannadh. Of course she denied the rumors. The actress recently had an emotional break-up with long-time boyfriend Adhyayan Suman, but has now been spending a lot of time with director Anurag Basu.A source tells us she is bonding well with Anurag. Kangna has been quite close to the director and has worked in all his films post Gangster. “After Kites, the two have bonded even more. Anurag shared a great rapport with Kangna on the sets of the film. They spent a lot of time chatting with each other,” says a birdie. The source also informed us that the two were spotted dining together.
     
  8. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    After continuously being on her toes for three years, Deepika Padukone has finally decided to take it easy. The actress will soon take a short break and head for a holiday to the US with her family to attend a cousin’s wedding. The Padukones are looking forward to spending time with their relatives. “One of Deepika’s closest cousins is getting married and she was to leave for the US last Sunday but since she had to finish a shoot, she will be leaving after a couple of days and will spend at least ten days with her family in the US. Since there is a lot of speculation about her personal life due to her break-up with Ranbir, she wants to come back rejuvenated,” added the friend.
     
  9. manjulapathy

    manjulapathy Senior IL'ite

    Messages:
    286
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Good for Deepika! I always knew that the affair with Ranbir will not work out. She is very sweet girl. Yet to learn lot of things from Bollywood
    Manjula
     
  10. freesia

    freesia Bronze IL'ite

    Messages:
    315
    Likes Received:
    34
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Ramba who paired-up with Rajini, Kamal, Vijay, Ajith and many other leading heroes of all South Indian languages is said to have stumbled on her real life hero.

    As per our sources, Indhran, the proprietor of Magickwoods who gifted the beauty a swanky black BMW 7.5 is the man who stole Ramba’s precious little heart. The 35 year old groom is an MBA graduate and the marriage was arranged by the parents formally. Sources add that the wedding will happen somewhere in the month of Jan, 2010.

    Magickwoods is a leading brand in the home improvement segment in North America. Last month the company announced the appointment of Ramba as Brand Ambassador for its kitchen and bath vanity business. It’s noteworthy to mention that the Company plans to leverage Ramba in its brand and product advertising in North America and India.
     
Thread Status:
Not open for further replies.

Share This Page