1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ் திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Discussion in 'Movies' started by ayyasamy1944, May 12, 2015.

  1. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [h=2]த்ரிஷாவின் இடத்தைப் பிடித்தார் கேத்தரின்தெரசா[/h]-[​IMG]
    -

    செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக
    நடிக்கும் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பதாக
    இருந்தது.
    படப்பிடிப்புத் தொடங்குகிற நேரத்தில் படத்திலிருந்து
    விலகிக்கொள்வதாகச் சொல்லிவிட்டார் த்ரிஷா.

    மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்தரின் தெரசாவின்
    கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று செல்வராகவன்
    சொல்லியிருக்கிறார். சிம்புவுக்கும் அவர் என்றால் ஓகே.
    எனவே, சிக்கல் தீர்ந்தது என்று அவரையே நாயகியாக
    ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.
    மே 13 இலிருந்து அந்தப்படத்தின் படப்பிடிப்பு
    தொடங்கவிருக்கிறதாம்.

    ————————————–
     
    Loading...

  2. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [​IMG]
    -
    [​IMG]
    -
    ஆடை குறைப்பு விஷயத்தில் விட்டுக்கொடுத்து
    நடித்து வந்தாலும், படுக்கையறை காட்சிகளில்
    நடிகர்களுடன் நெருக்கம் காட்டுவதற்கு தடை
    போட்டு வந்தார் ஹன்சிகா.
    -ஆனால், சிம்புவுடன் அவர் நடித்துள்ள, வாலு படத்தில்,
    படுக்கையில் கட்டிப்புரளும் காட்சியொன்று உள்ளது.
    அக்காட்சி படமாக்கப்பட்டபோது, சிம்புவுடன் காதல்
    வயப்பட்டிருந்த நேரம் என்பதால், நடிப்பு என்றே
    தெரியாத அளவுக்கு, இருவரும் அக்காட்சியில் பின்னி
    பிணைந்து நடித்தனர்.
    -

    அதனால், அக்காட்சி, வாலு படத்தின் ஹைலைட்டாக
    அமையும் என்று எதிர்பார்க்கிறார் சிம்பு. ஆனால்,
    தற்போது, சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்டுள்ள
    ஹன்சிகாவோ, அக்காட்சியில் அளவுக்கதிகமாக நெருக்கம்
    காட்டி நடித்ததை எண்ணி வருந்துகிறார்.
    போனதை நினைத்து, ஆவப் போவது என்ன?

    —————————————
    — எலீசா
     

Share This Page