| |||||||||||||||||
| |||||||
| Home | Register | Blogs | Directory | FAQ | Search | Today's Posts | Mark Forums Read |
| Indian Poems Add & read Indian Poems. The rhyme, the rhythm, the poetry. What moves you? Add Indian poems that you have written or come across that make a good read! |
| REGISTER TODAY! it is SIMPLE, EASY and FREE! You could also WIN a T-Shirt! |
![]() |
| | LinkBack | Thread Tools | Display Modes |
| |||
| Dear Friends, This is a kavithai following the wonderful song from the movie Dasavatharam "காலை மட்டும் கண்டால்". I hope you will enjoy. காமம் மட்டும் கொண்டால் காதல் கிடையாது காதல் மட்டும் கொண்டால் ஊடல் கிடையாது ஆசை மட்டும் கொண்டால் ஏற்றம் கிடையாது உழைப்பும் சேர்ந்தால் ஏமாற்றம் கிடையாது சினம் மட்டும் கொண்டால் குணம் ஆகாது குணம் உள்ள இடத்தில் சினத்திற்கு இடமேது வெளித்தோற்றம் மட்டும் கண்டால் நிறைவு ஆகாது அகத்தோற்றமும் கண்டால் ஏமாற்றம் கிடையாது கண்ணை மட்டும் வைத்து பெண்ணை எடை போட முடியாது பெண்ணை மட்டும் அறிந்தால் கண் பார்வைக்கு இடமேது Last edited by Geetha Iyer : 30th April 2008 at 10:31 AM. |
| ||||
| very nice, geetha, enjoyed it...and how true are the verses... sriniketan |
| |||
| |
![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| சித்திரை வருடப் பிறப்பு 2008 கொண்டாட்டம் !!! | selviraj | Indians in Texas | 3 | 23rd April 2008 05:09 PM |
| ஸ்ரீவேணு கோபாலன் கதைகள்? | krishnaamma | Indian book lovers | 4 | 13th April 2008 02:26 PM |
| என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்ட& | sunkan | Hobbies, Arts & Crafts | 11 | 2nd March 2008 04:47 AM |
| நையாண்டிக் கவிதை | Tamildownunder | Indian Poems | 2 | 29th March 2007 10:31 PM |
| Google - Yarl - வந்துவிட்டது கூகுள் யாழ் | bhaskee | Websites for Indians | 0 | 20th July 2005 05:09 PM |