Tamil Jokes

Discussion in 'Jokes' started by Meenamohan, May 11, 2009.

  1. meerapavya

    meerapavya Silver IL'ite

    Messages:
    449
    Likes Received:
    148
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Judge: House Owner'a murder panniniya?

    Man: Avar thaanga adikkadi vanthu " Gaali Pannu, Gaali Pannu," nu sonnaru, Adhaan Gaali pannitten.
     
  2. meerapavya

    meerapavya Silver IL'ite

    Messages:
    449
    Likes Received:
    148
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஒரு ஊருல "அப்படி, இப்படி" அப்படின்னு ரெண்டு பேர்.
    ஒரு நாள் அப்படி இப்படி கிட்டே எப்படி இருக்கீங்கன்னு கேட்டார்.
    இப்படி எப்படியோ இருக்கேன்னார்
    அதுக்கு அப்படி, இப்படி சொன்னா எப்படி?
    அப்படி இருக்கேன் இல்ல இப்படி இருக்கேன்னு சொல்லுங்கன்னு சொன்னாரு
    உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம்.
    நான் எப்படி இருந்தா உனக்கேன்னன்னு கேட்டார்.
    அதுக்கு அப்படி, அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க
    சும்மா எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன். அப்படின்னு சமாதான படுத்தினார்.
    அப்புறம் அப்படியும் இப்படியும் நண்பர்கள் ஆகிட்டாங்க.

    அதெல்லாம் விடுங்க

    நீங்க எப்படி இருக்கீங்க.
     
  3. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Meera , Appadi eppadinnu yengalai yeppadiyoo oru vazhi panniteenga ...
    super !!!!
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    meera naanga yaeppadi irukkomndradha vida neenga eppadi irukeenga????:biglaugh
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    supervisor: why are you under tension? did you forget hall ticket,ID, or calculator?

    STUDENT: no sir! by mistake i brought tomorrow exam's bit today.
    :rotfl:rotfl:rotfl
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    sweet insult!!!

    One boy falls near a donkey a beautiful girl sees this and says"enna unga anna kitta aasirvaadham vaanguriya?"

    boy says

    "aama anni......!!":biglaugh:biglaugh
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    a lady delivered twins.surprisingly one is a boy and another is a dog!!
    how is it possible?????
    because her husband is a hutch dealer!!
    whereever u go our network follows:spin:spin
     
    Last edited: Apr 8, 2010
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    lady: so you want to become my son in law????

    boy: not really,but i don't see any other way to marry your daughter
    :biglaugh:biglaugh:biglaugh


     
  9. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    " அந்த டாக்டருக்கு தொழில்ல எவ்வளவு பேராசை பாரு "

    " என்னாச்சு யாருக்காவது ஆபரேஷன் பண்ணி போழசுட்டானா " :idea:idea:idea

    " சுனாமி வந்தாலும் அது நடக்காது ... நான் சொன்னது வேற :drowning

    ரோட்டுல அவரு கார இடிக்க வந்தவன 'ஆபரேஷன்ல போறவனே'ன்னு திட்டறாரு " :crazy:crazy:crazy:biglaugh:biglaugh:biglaugh
     
  10. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    " அந்த finance கம்பெனில பணம் போடாதீங்க ..."

    " ஏண்டி என்னாச்சு "

    " அங்க பார்தீங்கள அவன் கடிகாரம் கிபிட் கொடுக்கறான்
    கடிகாரம் ஓடுற மாதிரி நாங்களும் ஓடி போயடுவோம்ன்னு symbolicaa சொல்லறான் "

    " இதுக்கு தான் உன்னை பாலசந்தர் படமா பாகாதேன்னா கேக்கறியா "

    [​IMG]
     

Share This Page