| |||||||||||||||||
| ||||
| சில எண்ணங்கள் மகிழ்ச்சியின் கதவு மூடப்படும் பொழுது மற்றுமோர் கதவு திறக்கும் பெரும்பாலும் நாம் மூடப்பட்ட கதவை மட்டும் பார்க்கிறோம் நமக்காக திறக்கப்பட்டிருக்கும் மற்ற கதவை நாம் பார்ப்பதில்லை நம்மிடம என்ன இருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை நாம் அதை இழக்கும் வரை. அதே மாதிரி நம்மிடம் என்ன இல்லை என்று நமக்கு தெரிவதில்லை அவை நமக்கு கிடைக்கும் வரை வெளித் தோற்றங்கள் மட்டும் பார்க்காதீர்கள் அவை ஏமாற்றலாம் செல்வத்தை தேடி ஓடாதீர்கள் அது நிரந்தரம் இல்லை உங்களை யார் சிரிக்க வைக்கிறார்களோ அவர்களை நாடுங்கள் சிரிப்பு தான் இருண்ட நாளையும் பிரகாசிக்க வைக்கிறது எப்பொழுதும் உங்களை மற்றவர் இடத்தில் வைத்துப் பாருங்கள் உங்களுக்கு வலித்தால் அது மற்றவரையும் வலிக்கும் பிறக்கும் போது நீங்கள் அழுது கொண்டே பிறந்தீர்கள் உங்களைச் சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள் வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் இறக்கும்போது நீங்கள் மட்டும் சிரிப்பீர்கள் மற்றவர்கள் அழுவார்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பவர்களுக்கு எல்லா சிறப்புகளும் இருக்கின்றன எனபதில்லை. அவர்கள் தங்களிட்ம் உள்ளதை சிறப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள் |
| |||
| Dear Tamildownunder I enjoyed reading your thoughts , in mellifluous tamil. I particularly like the fourth and the last paragraph. If only more people believed in these, the world would be a much better place to live in ! Regards and best wishes VS |
![]() ![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| Sinthaniku Sila Vaarthaigal | Raaj | Forward Messages & Jokes | 0 | 22nd March 2007 01:30 PM |