| |||||||||||||||||
| ||||
| இந்த வாரம் "ஐ" பழமொழிகளைப் பார்ப்போம் ! 1 - ஐப்பசி மருதாணி அரக்காய்ப் பற்றும் Mehendi applied in the month of Aippasi gives nice maroon colour 2 - ஐவருக்கும் தேவி; அழியாத பத்தினி Reference to Panchali - wife of five, but still a chaste woman 3 - ஐயாவுக்கு வித்தையில்லை; அம்மாளுக்கு கர்வம் இல்லை The man is not very smart; so (rightly) the wife is not very proud ! 4 - ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா ? New moon day will not wait for the purohit's arrival. 5 - ஐம்பது வயசிலே ஆண் பிள்ளைக்கு மறுமகிழ்ச்சி A man feels (young and) happy all over again when he reaches fifty (??!!) 6 - ஐம்பது வயசு ஆனவனுக்கு அரிவை ஏன் ? Why does a fifty year old man need a young girl??!! 7 - ஐயா, ஐயா, அம்மா குறை கேழ்வரகும் அரைக்க வரச் சொன்னாள் Sir, madam wants you to come & complete the rest of the grinding job ! 8 - ஐயா கதிர் போல; அம்மா குதிர் போல Husband is slim; wife is like a barrel 9 - ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது Habits die hard 10 - ஐயர் உண்டு தீர்ப்பர்; கர்ணன் கொடுத்து அழிப்பான் Brahmin lose their money in extravagant food habits; Karnan loses by giving alms endlessly 11 - ஐம்பது வயசு ஆனவனுக்கு அஞ்சு வயசுப் பெண்ணா ? Does a fifty year old have a five year old daughter ? 12 - ஐயப் பட்டால் பைய நட If there is a doubt, proceed slowly. 13 - ஐங்காதம் போனாலும் தன் நிழல் தன்னுடன் தானே வரும் ? Your shadow will follow you, however far you go. 14 - ஐப்பசி மாசம் அடை மழை; கார்த்திகை மாசம் கடு மழை It rains heavily in the months of Aippasi & Karthikai 15 - ஐந்தும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு Said for the sake of rhyme 16 - ஐந்து வருஷம் கொஞ்சி வளர்; பத்து வருஷம் அடித்து வளர்; பதினாரு வருஷம் தலைக்கு மேல் பழகி வளர் Pamper your child till the age of five; discipline him for the next ten years; after sixteen, treat him like a friend 17 - ஐப்பசி தலை வெள்ளமும், கார்த்திகை கடை வெள்ளமும் கெடுதி Floods in early Aippasi & late Karthikai are bad. 18 - ஐங்காதம் போவதற்கு அறிமுகம் தேவை If you plan to trave long, better go with an introduction. 19 -ஐந்து விரலும் ஒன்று போலிருக்குமா? All five fingers are not similar 20 - ஐப்பசி மாதத்து நடவும் அறுபது பிராயத்திற் பிள்ளையும் Seeds sown in Aippasi & a son at 60 (serve no purpopse) அன்புள்ள சித்ரா. |
| |||
| Dear Ms C, Enjoyed all the proverbs in this set. I like no 16 the best. There is so much truth in it. V |
| ||||
| Thankyou for the F B. You are right, every parent should remember 16 - we tend to get carried away when we want to discipline grown up children ! Love, Chithra. ஐயர் உருள; அம்மை திரள ! |
| ||||
| Most of the ஐ proverbs are ஐப்பசி related only ! I posted just a few !! Thankyou for the F B. Love, Chithra. ஐயாத்துரைக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டில் சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே; வெற்றிலை பாக்குக் கடையிலே; சுண்ணாம்பு சூளையிலே ! |
| |||
| Nice ones Chitra...9 and 19 are very familiar to me...learning a lot of new ones here...but I may not get to use them... ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது! L, Kamla |
| ||||
| When you live abroad, as you write, you may never use them. But atleast learn them & enjoy them. Thankyou for the F B. Love, Chithra. ஐயா தாசி கவனம் பண்ண, அஞ்சாளின் சுமையாச்சு ! |
| ||||
| So long as you send a FB, never mind the delay. Now that you are going "thanikudithanam" , I can imagine how your husband would hve reacted on reading 7 ! See that he does not put the blame on me ! Love, Chithra. ஐயைந்தில் பிறந்த பிள்ளையும், தை ஐந்தில் நட்ட நடவும் |
| ||||
| dear Chitra, It was nice reading the "I" set of proverbs. I read the 16th one again & again & felt its so true. Hope I'm disciplining Deepu OR I don't know if its the other way round. she's ever telling me what to wear, how to tie my hair, etc. etc. etc...... Love & regards,
__________________ Meena SMILES GO MILES |
![]() ![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| Proverbial Tamil Proverbs - Part 14 | Chitvish | Forward Messages & Jokes | 6 | 22nd February 2007 01:52 PM |
| Proverbial Tamil Proverbs - Part 12 | Chitvish | Forward Messages & Jokes | 22 | 7th February 2007 09:25 AM |
| Proverbial Tamil Proverbs - Part 10 | Chitvish | Forward Messages & Jokes | 14 | 22nd January 2007 08:50 PM |
| Proverbial Tamil Proverbs - Part 7 | Chitvish | Forward Messages & Jokes | 16 | 30th December 2006 09:25 AM |
| Proverbial Tamil Proverbs. - Part 1 | Chitvish | Forward Messages & Jokes | 50 | 22nd November 2006 01:32 AM |