Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Entertainment, Hobbies & Interests > Forward Messages & Jokes
 

Forgot username / password?
Register Now!

Notices

Reply Post New Thread
 
LinkBack Thread Tools Display Modes
  #1 (permalink)  
Old 16th September 2008, 05:36 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 0
Default அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கை



இட்லி என்னடா தோசை என்னடா அவசரமான உலகத்திலே
மெக்டானல்ட்ஸ் போகிறார் வாங்கித் தின்கிறார் ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே
ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே

தாயும் தந்தையும் ராவும் பகலுமாய் ஓடி உழைக்கிறார் பாரடா
இவர் பெற்ற பிள்ளைகள் தனித்து வீட்டிலே இருக்கும் சேதியும் கேளடா
இருக்கும் சேதியும் கேளடா

தனித்து வீட்டிலே இருக்கும் பிள்ளைகள் என்ன செய்கிறார் பாரடா
அவர் நிண்ட்டிண்டோவிலும் இண்டெர்நெட்டிலும் பொழுதைக் கழிக்கிறார் பாராடா
பொழுதைக் கழிக்கிறார் பாராடா

செல்வம் சேர்க்கவே இங்கு வந்ததாய் என்றும் சொல்கிறார் கேளடா
இவர் மார்ட்டுகேஜையும் காரு லோனையும் அடைப்பது எந்த நாளடா
அடைப்பது எந்த நாளடா

கொலஸ்டராலையும் கேலரீயையும் எண்ணிப் பார்க்கிறார் பாரடா
இவர் கருணைக் கிழங்கையும் முருங்கைக் காயையும் பார்த்து எத்தனை நாளடா
பார்த்து எத்தனை நாளடா

பத்து மைல்களோ நூறு மைல்களோ பார்ட்டி என்றதும் பாரடா
இவர் ஒட்டு மொத்தமாய் குடும்பத்தாருடன் ஓட்டிச் செல்கிறார் காரடா
காரோட்டிச் செல்கிறார் பாரடா

ஆண்டுக்கொரு முறை வீட்டு ஞாபகம் வந்து விட்டதும் பாரடா
இவர் மூட்டை முடிச்சுடன் இரண்டு வாரங்கள் இந்தியாவில் இருப்பாரடா
சொந்த ஊரில் இருப்பாரடா

பெற்ற தாயையும் சுற்றத்தாரையும் பிரிந்து வந்தவர் தானடா
இவர் பெற்ற பிள்ளைகள் பிரிந்து போகையில் வருத்தப் படுகிறார் ஏனடா
வருத்தப் படுகிறார் ஏனடா
குழந்தை வளர்ப்பிலே தமிழுக்கிடமின்றி ஆகிப் போனது ஏனடா அட அமெரிக்காவிலே வாழும் தமிழரின் வாழ்க்கை முறை இது தானடா வாழ்க்கை முறை இது தானடா


__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
ReplyPost New Thread

Thread Tools
Display Modes


Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
ராஜ் தாக்கரேவால் 3,000 புனே இன்போசிஸ் ஊழியர்&# jaisapmm Forward Messages & Jokes 0 12th September 2008 04:37 AM
சாமுத்ரிகா லட்சணம் என்றால் அங்கங்களின் & jaisapmm Forward Messages & Jokes 0 12th September 2008 12:47 AM
நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும் jaisapmm Forward Messages & Jokes 0 11th September 2008 12:23 AM
103 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர் jaisapmm Forward Messages & Jokes 0 10th September 2008 12:14 AM
வாழ்க்கையில் சாதிக்க Geetha Iyer Poems & Poets Place 3 24th May 2008 10:13 AM


All times are GMT -5. The time now is 08:33 AM.