Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Entertainment, Hobbies & Interests > Forward Messages & Jokes
 

Forgot username / password?
Register Now!

Notices

Reply Post New Thread
 
LinkBack Thread Tools Display Modes
  #1 (permalink)  
Old 16th September 2008, 05:34 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 0
Default யாரோ சொன்ன புன்னகைமொழிகள்



கடைசியாகச் சிரிப்பவன் மெதுவாகச் சிந்திக்கிறான்

நாஸ்திகத்துக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதில் ரொம்பவும் குறைவாகவே விடுமுறை நாட்கள் இருக்கின்றன

கத்தியால் வாழ்பவன் கத்தி இல்லாதவர்களால் சுடப்பட்டு சாகிறான்

சூரிய வெளிச்சம் இல்லாத நாள்..ம்ம்.. ஆமாம்... இரவு

அப்புறம் வக்கீல்கள், சாட்சிகளிடம் கேட்ட உண்மையான கேள்விகள்


'உன் இருபத்தியோரு வயசாகும் கடைசிப்பையனுக்கு என்ன வயசிருக்கும் ? '

'உன்னை இந்த போட்டோ எடுக்கும்போது அங்கே இருந்தாயா ? '

'போரில் இறந்தது நீயா உன் தம்பியா ? '

'அவன் உன்னைக் கொன்றானா ?

'இரண்டுகாரும் இடித்துக்கொண்டபோது இந்த கார்கள் இரண்டுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும் ? '

'நீ எத்தனை முறை இதுவரை தற்கொலை செய்திருக்கிறாய் ? '

'நீ வெளியே போகும்வரை அங்கே உள்ளே இருந்தாய், உண்மைதானே ? '








__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
  #2 (permalink)  
Old 16th September 2008, 05:53 AM
vinoran's Avatar
New ILite
 
Join Date: Nov 2006
City: Bangkok
State: Chonburi
Country: Thailand
Posts: 42
Referrals: 0
Talking Re: யாரோ சொன்ன புன்னகைமொழிகள்

சார் !!!
எந்த ஊர்ல வகில்க இவ்வளவு புத்திசாலியா இருகாங்க ?

Vinoran
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
ReplyPost New Thread

Thread Tools
Display Modes


Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
ராஜ் தாக்கரேவால் 3,000 புனே இன்போசிஸ் ஊழியர்&# jaisapmm Forward Messages & Jokes 0 12th September 2008 04:37 AM
இந்திய மென்பொருள் பில்லியனர்கள் jaisapmm Forward Messages & Jokes 0 10th September 2008 02:22 AM
பயனுள்ள சிறு மென்பொருட்கள் சில jaisapmm Forward Messages & Jokes 5 10th September 2008 12:21 AM
ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரு& jaisapmm Forward Messages & Jokes 0 9th September 2008 03:14 AM
சில ஊர்களின் முழுமையான(முந்தைய) பெயர்கள jaisapmm Forward Messages & Jokes 0 8th September 2008 02:29 AM


All times are GMT -5. The time now is 12:06 AM.