Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Entertainment, Hobbies & Interests > Forward Messages & Jokes
 

Forgot username / password?
Register Now!

Notices

Reply Post New Thread
 
LinkBack Thread Tools Display Modes
  #1 (permalink)  
Old 10th September 2008, 02:14 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 1
Default இந்திய பிரபலங்களின் நிமிட வருமானம்

டாக்டர் மன்மோகன் சிங் (Dr Manmohan Singh)
இன்றைய இந்திய பிரதமர் , பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங்-கின் வருடாந்திர வருமானம் 3,60,000 ரூபாய்.அதாவது நிமிடத்திற்கு 57 காசு.




டாக்டர் அப்துல் கலாம் (Dr A P J Abdul Kalam)
ஏவுகணைமனிதர், குழந்தைகளின் நண்பர், இன்றைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் வருட வருமானம் 6,00,000 ரூபாய்.அதாவது நிமிடத்திற்கு 1ரூபாய் 14 காசு.


சாருக்கான் (Shah Rukh Khan)
பிரபல இந்தி நடிகர் சாருக்கானின் கடந்த வருட வருமானம் மட்டும் 13 கோடி ரூபாய்.அதாவது நிமிடத்திற்கு 247 ரூபாய்.


பிரிஜ் மோகன் லால் முஞ்சால் (Brij Mohan Lall Munjal)
உலகில் அதிக அளவு இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் Hero Group-ன் தலைவர் பிரிஜ் மோகன் லால் முஞ்சாலின் வருட வருமானம் 13.4 கோடி ரூபாய்.அதாவது நிமிடத்திற்கு 255 ரூபாய்


அமிதாப்பாச்சன் (Amitabh Bachchan)
பிரபல பாலிவுட் நடிகர், குரோர்பதி (Kaun Banega Crorepati?) டிவி நிகழ்ச்சி மூலம் இந்தியாவை கலக்கிய இவரின் கடந்த வருட வருமானம் மட்டும் 19 கோடி ரூபாய்.அதாவது நிமிடத்திற்கு 361
ரூபாய்.


முகேஷ் அம்பானி (Mukesh Ambani)
ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் கடந்த வருட சம்பளம் மட்டும் 21.72 கோடி ரூபாய்.அதாவது நிமிடத்திற்கு 413 ரூபாய்.



சச்சின் தெண்டுல்கர் (Sachin Tendulkar)
அனைவரின் அபிமான கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் வருடாந்திர வருமானம் ஏறக்குறைய 61.15 கோடி ரூபாய்.அதாவது நிமிடத்திற்கு 1,163 ரூபாய்


இந்திர நூயி (Indra Nooyi)
சென்னையில் பிறந்த 50 வயது இந்திர நூயி, அமெரிக்காவை சேர்ந்த பிரபல பானங்கள் தயாரிக்கும் பெப்ஸி (PepsiCo) கம்பெனியின் புது தலைமையாளர் ஆவார். இவரது ஆண்டு சம்பளம் 153 கோடி
ரூபாய்.அதாவது ஒரு நிமிடத்துக்கு 2,911 ரூபாய்.
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
ReplyPost New Thread

Thread Tools
Display Modes


Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
பரிசுத்த வேதாகமத்தில் இருந்து தினமும் வ& jaisapmm Forward Messages & Jokes 0 9th September 2008 04:43 AM
இந்திய அரசியல்வாதிகள் கட்சி மாறுவது இப்& jaisapmm Forward Messages & Jokes 0 8th September 2008 02:39 AM
சில ஊர்களின் முழுமையான(முந்தைய) பெயர்கள jaisapmm Forward Messages & Jokes 0 8th September 2008 02:29 AM
ஐம் பூதங்களின் அம்சம் நம்மிடம் Sriniketan Poems & Poets Place 32 6th August 2008 10:50 PM
கடவுளும் சொப்ன சுந்தரியும் Geetha Iyer Stories (Fiction) 14 11th June 2008 09:27 PM


All times are GMT -5. The time now is 06:33 PM.