Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Entertainment, Hobbies & Interests > Forward Messages & Jokes
 

Forgot username / password?
Register Now!

Notices

Reply Post New Thread
 
LinkBack Thread Tools Display Modes
  #1 (permalink)  
Old 9th September 2008, 04:47 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 1
Default குன்னக்குடி: வாழ்க்கைக் குறிப்பு

குன்னக்குடி வைத்தியநாதன் கடந்த 1935ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம்
குன்னக்குடியில் பிறந்தவர்.
இவரது தந்தை பெயர் ராமசாமி சாஸ்திரி. தாயார் மீனாட்சி.
சிறுவயதிலேயே வயலின் மேதையாக திகழ்ந்த கவைத்தியநாதன் 12 வயதிலேயே இசைக்
கச்சேரிகளில் பங்குகொண்டார். பிரபலமான இசைக்கலைஞர்களின் குழுவில் இணைந்து
நிகழ்ச்சிகள் செய்தார்.
கடந்த 1963ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்த அவர், 1969ம் ஆண்டு சொந்தமாக
ஒரு படத்துக்கு இசையமைத்தார். தொடர்ந்து பல படங்களில் பணிபுரிந்தார்.
1970ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்றார்.
இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய அவர்,
சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
சினிமா மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் சிறந்து விளங்கினார்.
இவர் திரை உலகில் பின்னணி பாடலும் பாடியுள்ளார். இவர் பாடிய
'கொட்டாம்பட்டி ரோட்டிலே... குட்டிபோற சோக்கிலே' என்ற பாடல் பெரும் புகழ்
பெற்றது.
'வயலின்' என்றாலே நினைவுக்கு வருவது குன்னக்குடி வைத்தியநாதன் என்ற
அளவிற்கு உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்ற இவரது மறைவு, இசை
உலகத்துக்கு மாபெரும் இழப்பு என்றால் மிகையில்லை.
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
ReplyPost New Thread

Thread Tools
Display Modes


Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
ஸ்ரீவேணு கோபாலன் கதைகள்? krishnaamma Book Lovers 9 23rd November 2008 08:09 AM
ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரு& jaisapmm Forward Messages & Jokes 0 9th September 2008 03:14 AM
அழகான புகைப்படங்கள்... jaisapmm Forward Messages & Jokes 0 8th September 2008 02:24 AM
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். jaisapmm Forward Messages & Jokes 0 4th September 2008 07:36 AM
பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும Geetha Iyer Stories (Fiction) 2 20th May 2008 10:04 PM


All times are GMT -5. The time now is 06:41 PM.