| |||||||||||||||||
| ||||
| a crazy mohan joke from kalki..sunkan முன்னேபின்னே செத்திருந்தால் தானே சுடுகாடு தெரியும் ? ஒட்டு கெட்ட சம்பாஷனை உடல்: இப்படியெல்லாம் கேள்வி கேட்டு ஏற்கனவே செத்த என்னை ஏன்யா மருபுடியும் சாவடிக்கிறீங்க! செத்ததுக்கு அப்பாலே நாம் போக்தறது சுடுகாடா இல்லே எர்காடா எனக்கு எப்படிப்பா தெரியும்? ஏம்ப்பா உனக்காச்சும் தெரியுமா? உயிர்: போனமா லட்சணமா கம்னு கேடக்கரதே வுட்டுட்டு, போற நேரத்துலே அபாசகுனமா கேள்வி கேட்டு ஏன் என் உசுரே வாங்கறே தோ பார் நீ மன்னுலேருந்து வந்தே மண்ணுக்கு போறே நான் விண்ணுலேருந்து வந்தேன் விண்ணுக்கு போறேன் அங்க வின்னுலே சுடுகாடு சுடாத காடு ஒரு மண்ணும் கெடையாது !" ஆன்மா: என்ன எழவுடா இது! அங்கே புள்ளே அப்பனுக்கு கொள்ளி வச்சு காரியம் பண்ண ரெடியா மடியா கதிக்கிட்டுருக்கான் நீங்க ரெண்டு பெரும் இப்படி அடிச்சிக்கிறீங்களே! நல்லா கேட்டுக்குங்கா ..யாரும் சாவரது கெடையாது .. கொஞ்சா நாள் சேர்ந்து இருந்தீங்க இப்போ பிரியா போறீங்க. பிரிவோம் சந்திப்போம் அம்புடுதேன் ஒ கே வா ? உடல் உயிர் கோரஸாக ..நீ சொன்ன கரீட்டதான் இருக்கும் அண்ணாத்தே சன்கான்
__________________ ramana's q and a follows now in blog Last edited by sunkan; 31st May 2008 at 10:29 AM. |
![]() ![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்ட& | sunkan | Gardening | 14 | 26th August 2008 05:51 AM |
| தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... | sunkan | Poems & Poets Place | 13 | 2nd June 2008 09:13 AM |
| ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... | brindhak | Poems & Poets Place | 11 | 26th May 2008 11:09 PM |
| பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும | Geetha Iyer | Stories (Fiction) | 2 | 20th May 2008 10:04 PM |
| சித்திரை வருடப் பிறப்பு 2008 கொண்டாட்டம் !!! | selviraj | Indians in Texas | 3 | 23rd April 2008 06:09 PM |