I would like to nominate Nilaraseegan’s
"இளைய சூரியன்களுக்கு.. ".
He has simply highlighted the duty of the youngsters with best chosen words. The narration is excellent.It is needless to say the mechanical life we lead now. The ultimate goal of most people is " 'money and property accumulation'- for Future.
சிலருக்கு நிகழ்காலமே கனவாக, கேள்விக்குறியாக இருபதை நாம் அறிவோமா ?
குடும்பத்தார்க்கு செய்வது கடமை , அன்னியர்க்கு(one who is in need) செய்வதுதான் "உதவி"- என்பதை அழகாக சுட்டிகாட்டி உள்ளார்.
I liked the lines "தனக்காக மட்டுமில்லாமல் தன்னைச் சார்ந்த மனிதர்களை/கிராமத்தை/நகரத்தை/தேசத்தை
முன்னேற்ற எள்ளளவு உதவியாவது செய்பவனாக இருக்க வேண்டும்".
சொல்வதை போல் செய்வதும் சுலபம்தான்-
மனம் இருந்தால்.
இந்த bloga படித்தவர்கள் உண்மையில் அர்த்தம் புரிந்திருந்தால் சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள் என்பது உறுதி.
Thanks for Nila who gave a wonderful post for youngster's- Of course an eye opener.
Success has nothing to do with what you gain in life or accomplish for yourself. It's what you do for others.
- Danny Thomas
" Help people become more motivated by guiding them to the source of their own power."
Nila.. You have helped a lot by writing such a motivating blog
For those who have missed this:
Dig this blog here : -
இளைய சூரியன்களுக்கு..