வணக்கம் தோழிகளே, தமிழ் நாவல் படிக்குறவங்க நம்ம ரமணி சந்திரன் மேமோட நாவல் கண்டிப்பா படிச்சிருப்பாங்க. உங்களுக்கு பிடிச்ச நாவல திரைப்படமா நீங்க எடுத்தா, திரைப்பட நடிகர்களில், யாரை நாயகன், நாயகியா போடுவிங்கன்னு (கற்பனை தான்) ஒரு சின்ன கலந்துரையாடல். நான் எனக்கு நினைவில் வரும் ஒரு நாவலைப் பற்றி சொல்கிறேன். அவங்க நாவலில் ஒன்றான 'ஒரு மலர்' திரைப்படமா எடுத்தா, ஸ்னேஹா பொருத்தமா இருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன். அந்த அளவு மனமுதிர்ச்சியான பாத்திரத்தை அவங்க நல்லாப் பண்ணுவாங்க. அல்லது மௌனராகம் சமயத்தில் இருந்த ரேவதி. ஹீரோ தான்.....:bonk கார்த்திக் பொருத்தமா இருப்பாரா? உங்க கருத்து என்ன? அன்புடன், தமிழ்.
you are most welcome pa.. in ini varum uthayam i think "naraen" would be good in hero's character whom do u think would be correct in heroins position??? :?:
you are most welcome pa.. in "ini varum uthayam" i think "naraen" would be good in hero's character, whom do u think would be correct in heroins position??? :?:
yenakku kathai ninaivukku varalaye pa. oru clue kodunga. herovukku brain surgery pannurathaa? illa quickaa padichchuttu solluren.
Re: RC Novels * hero is been a actor and heroin marries him at her 18 and leaves him when his co-actor speaks wrong of him and again meets him in a interview with him for 1week and re joins.
Hi Tamil, Very interesting one. karthick and revathy would be great. I suggesst below novel Novel: Maane Maane Hero : Kamalahasan (Hero is very rich and foreign cultured guy) Heroin: Ambika (Heroin is from poor and cultured family. ) enna pa inthe pair ok va give ur valuable comments.
wow super pa. Intha linkla hero heroins fix panrathukagavae na once again ella rc mam novelsum padika poraen.:cheers