Discuss ஆலோசனை ப்ளீஸ், on IndusLadies. ஆலோசனை ப்ளீஸ் - What is life like in Chennai? What are your favorite places to shop and eat? What is society like in Chennai?.
நல்ல நிலையில் உள்ள பேண்ட், ஷர்ட் இவைகளை என்ன செய்யலாம்?
முதியோர் இல்லங்களுக்கு கொடுத்தேன் சில ஷர்ட், புடவைகளை.
கொஞ்சம் பெரிய அளவு பேண்ட், ஷர்ட், ஜீன்ஸ் இவைகளை என்ன
செய்யலாம் என்று ஆலோசனை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
You can give it a group called SMILE in Alwarpet near Boston school.They accept only clothes and things.Even Vishranti homes have their branch in TTK road near Health and Glow shop.It is run under the name MONDAY CHARITY CLUB.they accept clothes as well.