1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தினமும் ஒரு குறள்

Discussion in 'Books & Authors in Regional Languages' started by laddubala, Jun 10, 2010.

  1. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அனைவரும் திருவள்ளுவரின் திருக்குறள் அறிந்ததே. சின்ன வயதில் இருந்தே படித்தது. இந்த வேகமான யுகத்தில் நாம் கற்ற குறள்களை மீண்டும் நினைவு கொள்ளவே வந்தது இந்த thread "தினமும் ஒரு குறள்"

    இதில் நீங்கள் குறிப்பிட வேண்டியது
    • செச்டின் (அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்)
    • அகராதி
    • எண்
    • குறள், குறளின் விளக்கம் (யார் விரிவுரையாளர்)
    விளக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்தால் தமிழ் தெரியாதவர்களும் அறிவர்.
     
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    எனது துவக்கம்

    பால் : அறத்துப்பால்
    அகராதி : கடவுள் வாழ்த்து (The Praise of God)
    குறள் எண் : 1
    விரியுரையாளர் : தொ. பரமசிவன் (முனைவர் தமிழ்த்துறை ம.சு .பல்கழைகழகம் , திருநெல்வேலி)

    குறள்

    அகர முதல எழுதல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டு இருகின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிபடையகக் கொண்டு இருந்கின்றன.


    A, as its first of letters, every speech maintains; The Primal Deity is First through all the worlds domains.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஜெயா - நல்ல முயற்சி. :thumbsup

    கொஞ்சம் வித்யாசம் வறுத்த வேண்டும் இந்த முயற்சியில்.

    ஏனெனில் ஸ்ரீநிகேதன் என்ற நண்பர் ஏற்கனவே கடந்த ஓராண்டு காலமாக திருக்குறளை இங்கு ப்ளாக்ஸ் செக்க்ஷனில் எழுதி முடித்து உள்ளார்.

    அதன் லிங்க் இங்கே: 10 kurals a week - IndusLadies

    அதை படித்துவிட்டு கொஞ்சம் வேறுபடுத்த முயற்சியுங்கள்.
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். :thumbsup
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Nats,

    தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி. வேறு படுத்த முயற்சிக்கிறேன்.
     

Share This Page