This blog is exclusively reserved for posting Thirukural - both in Tamil & English. It will also include an explanation of the Kurals in English for the benefit of all IL'ites visiting this space.
This is a collective work by a few IL'ites to share the knowledge of Thirukural amongst the IndusLadies Community.
We used to post '5 Kurals a day' earlier. In order to give more time for the readers to read it, absorb it and enrich this space with their comments, we have changed the frequency to a weekly blog posting of '10 Kurals a week'.
Hope you will all enjoy the Kurals. Do not forget to leave your comments on our effort.

5 kural a day
Posted 20th July 2008 at 09:07 AM by Sriniketan
406. உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர் அனையர் கல்லா தவர்.
Ularyennum maathiraiyar allal payavaa
kalaranaiyar kallaadha var.
கல்லாதவர் உயிரோடு இருக்கின்றனர் என்று மட்டுமே சொல்லப்படுகின்றவர் மட்டுமல்லாமல் ஏதும் விளையாத களர் நிலத்திற்கு சமமானவர்கள்.
Illiterate people are like barren lands, nothing more can be said of them other than, they exist.
407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
Nunmaan nuzhaipulam illaan yezhinalam
manmaan punaipaavai yattru.
அழகிருந்தும் ஆழ்ந்த தெளிந்த அறிவு இல்லாதவர்கள், அழகிய மண் பொம்மையை போன்றவர்கள்.
The beauty and goodness of an illiterate is like the beauty of the earthen doll.
408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
Nallaarkan patta varumaiyin innaadhae
kalaarkan patta thiru.
கல்லாதரிடம் உள்ள செல்வம், கற்று அறிந்தவர்களிடம் உள்ள வறுமையை விட துன்பம் தரும்.
Wealth in the hands of the unlearned gives more sorrow than the poverty of the learned person.
409. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
Merpirandhaar aayinum kallaadhaar kezhpirandhum
kattraar anaiththilar paadu.
கல்லாதவர் மேற்குடியில் பிறந்திருந்தாலும், படித்த கீழ்குடியில் பிறந்தவரை காட்டிலும் கீழாக மதிக்கப்படுவர்.
Illiterate born in a higher family is esteemed much less than a learned person of a much less priviledged family.
410. விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
Vilangodu makkal anaiyar ilangunool
kattraarodu yenai yavar.
மக்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு, கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் உண்டு.
Learned men are better than that of the unlearned..as man over beasts.

Total Comments 0
Comments
Recent Blog Entries by Sriniketan
- 10 kurals a week (1st October 2008)
- 10 kurals a week (24th September 2008)
- 10 kurals a week (17th September 2008)
- 10 kurals a week (12th September 2008)
- 10 kurals a week (2nd September 2008)