This blog is exclusively reserved for posting Thirukural - both in Tamil & English. It will also include an explanation of the Kurals in English for the benefit of all IL'ites visiting this space.
This is a collective work by a few IL'ites to share the knowledge of Thirukural amongst the IndusLadies Community.
We used to post '5 Kurals a day' earlier. In order to give more time for the readers to read it, absorb it and enrich this space with their comments, we have changed the frequency to a weekly blog posting of '10 Kurals a week'.
Hope you will all enjoy the Kurals. Do not forget to leave your comments on our effort.

5 kural a day
Posted 19th July 2008 at 10:51 AM by Sriniketan
அதிகாரம் 41
Adhikaaram 41
CHAPTER 41
கல்லாமை
Kallaamai
ILLITERACY

401. அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூலின்றி கோட்டி கொளல்.
Aranginri vattaadi attrae nirambiya
noolinri kotti kolal.
தகுந்த அறிவு இல்லாமல் கற்றறிந்தோர் அவையில் பேசுவது, கட்டம் இல்லாமல்
சொக்கட்டான் ஆடுவது போலாகும்
To address a gathering without abundant knowledg, is like to play the game of dice without the chequered board.
402.கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
Kallaadhaan sorkaa murudhal mulai irandum
illaadhal pen kaamuttrattru.
கல்லாதவன் ஒன்றை சொல்லவிரும்புவது, மார்பகம் இல்லாதவள் பெண்மையை விரும்புவது போல் ஆகும்.
Iliterates' lust for words, is like the lust of a woman who is without breasts...desiring to enjoy womanhood.
403.கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா(து) இருக்கப் பெறின்.
Kallaadhavarum nani nallaar kattraarmun
sollaadhu irukka perin.
கற்றவரின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருப்பவன், அவன் கல்லாதவன் ஆயினும் நல்லவன் என போற்றப்படுவான்.
The unlearned man is also be counted as wise, when he holds his tongue before the learned.
404.கல்லாதான் ஒட்பம் கழியநன்(று) ஆயினும்
கொள்ளார் அறிவுடையார்.
Kallaadhan otpam kazhiyananru aayinum
kollaar arivudaryaar.
கல்லாதவனின் அறிவு மிக நன்றாக இருந்தாலும் அதை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாற்றார்கள்.
Wise men would not accept the occasional knowledge of the unlearned person.
405.கல்லா ஒருவன் தகைமை தலைப் பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
Kalla oruvan thagaimai thalai peidhu
sollaada sorvu padum.
கல்லாதவனின் தற்பெருமை அறிவுடையோர் முன்னிலையில் பேசும் பொழுது, கெடும்.
Self-conceit of an unlearned person ends when he opens his lips in an assembly.

Total Comments 2
Comments
| | Basic education is a must in all sectors.The great leader Kamaraj took many steps to abolist illiteracy.Good ones ..in the caase where illiterate poeple are also respected .. |
Posted 19th July 2008 at 11:17 AM by SupriyaDinesh |
| | Rightly said Supriya...basic education is a must for everyone...and also correctly pointed out the great person who thought and implemented his thoughts in this manner. sriniketan |
Posted 20th July 2008 at 09:11 AM by Sriniketan |
Recent Blog Entries by Sriniketan
- 10 kural a day (2nd September 2008)
- 10 kurals a day (27th August 2008)
- 10 kurals a week (19th August 2008)
- 5 kural a day (12th August 2008)
- 5 kural a day (11th August 2008)