Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Thirukural in IL - A collective translation work!
 

Forgot username / password?
Register Now!

Notices

This blog is exclusively reserved for posting Thirukural - both in Tamil & English. It will also include an explanation of the Kurals in English for the benefit of all IL'ites visiting this space.

This is a collective work by a few IL'ites to share the knowledge of Thirukural amongst the IndusLadies Community.

We used to post '5 Kurals a day' earlier. In order to give more time for the readers to read it, absorb it and enrich this space with their comments, we have changed the frequency to a weekly blog posting of '10 Kurals a week'.

Hope you will all enjoy the Kurals. Do not forget to leave your comments on our effort.
Rate this Entry

5 kural a day

Posted 17th July 2008 at 08:00 AM by Sriniketan
Chapter 40
அதிகாரம் 40

கல்வி
Learning


http://tbn0.google.com/images?q=tbn:...k12.com/5a.jpg

391.கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
KaRka kasaTaRa kaRpavai kaRRapin
NiRka adhaRkut thaka


கற்கத் தகுந்தநவற்றை ஐயந்திரிபறக் கற்றுத் தெளிக. அவ்வாறு
கற்ற பின், படித்தறிந்த அறவொழுக்கத்துக்கு அமைய வாழ்க
All that you learn,learn perfectly, and
thereafter keep your conduct worthy of that learning.


392.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
eNNenba enai ezhuththenba ivviraNdum
kaNNenba vaazhum uyirkku


வாழும் உயிர்களுக்கு கண்போல் அமைந்த கலைகள் இரண்டு
எண் எனப்படும் கணிதம் முதலான அறிவியல் ஒன்று, இலக்கணம்
இலக்கியம் முதலான அழகியல் மற்றையது
Two are the eyes of those who truly live--
one is called numbers,and the other letters.


393.கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடைய கல்லா தவர்
KaNNudaiyavar enbavar kaRRor mugaththiraNdu
PuNNUdaiya kalla thavar


கற்றுத் தெளிந்தவர்க்கே கண்கள் இரண்டுள. கல்லாதவர் கண்கள்
முகத்திலே உள்ள இரண்டு புண்கள் என்பர் சான்றோர்
The learned have eyes that see, they say.
The unlearned have two open sores
on their face.

394.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
uvappath thalaikkoodi uLLap piridhal
anaiththe pulavar thozhil


கற்றறிந்தோர் மற்றையரைச் சந்திக்கும் போது மகிழ்ச்சியுடன்
அளவளாவி, பின் இவரை எப்போது மீளக் கூடுவோம் எனும்
நினைவுகளுடன் பிரிவர்.
It is the learned man's prowess that meetings with him
bring delight, and departures leave pleasant thoughts.


395.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
udaiyaarmun illaarpol ekkaRRung kaRRaar
kadaiyare kallaa thavar


செல்வர் முன் இரவலர் தாழ்ந்து நிற்பது போல ஆசிரியர் முன்
பணிவுடன் கற்று நிற்பவர் அறிஞர். அங்ஙனம் செய்ய நாணுபவர்
கல்லாத இழிந்தவராவர்
The learned remain ever humble, as the poor are before
the prosperous. Lowly men lack such learning.



This portion is translated by Usha...
Comments 2 Views 136 Email Blog Entry

Total Comments 2

Comments

Old
SupriyaDinesh's Avatar
Very good one son the value of education..The present scenario has given a diiferent meaning to education and learning and make money out of it.Moral and value education is diminishing.
permalink
Posted 17th July 2008 at 01:53 PM by SupriyaDinesh SupriyaDinesh is online now
Old
Sriniketan's Avatar
Truly said, Supriya....
permalink
Posted 18th July 2008 at 08:54 AM by Sriniketan Sriniketan is offline
 
Recent Blog Entries by Sriniketan

All times are GMT -5. The time now is 07:29 PM.