This blog is exclusively reserved for posting Thirukural - both in Tamil & English. It will also include an explanation of the Kurals in English for the benefit of all IL'ites visiting this space.
This is a collective work by a few IL'ites to share the knowledge of Thirukural amongst the IndusLadies Community.
We used to post '5 Kurals a day' earlier. In order to give more time for the readers to read it, absorb it and enrich this space with their comments, we have changed the frequency to a weekly blog posting of '10 Kurals a week'.
Hope you will all enjoy the Kurals. Do not forget to leave your comments on our effort.

5 Kural a day
Posted 13th May 2008 at 12:22 PM by Sriniketan
Updated 18th September 2008 at 10:24 PM by Sriniketan (added the tamil translation)

66. குழலினிது யாழினிது என்ப; தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
kuzhalinidhu yaazhinidhu yenba; tham makkal
mazhalaichol kelaadhavar.
புல்லாங்குழலின் இசையும், யாழின் இசையும் இனிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்.
Those who didn't hear their children's baby talk, would claim ' flute is sweet, and lute is sweet.'..
67. தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல்.
thandai magarkaatrum nanri avaiyathu
mundhi iruppa seyal.
அறிவுடையோர் சபையில் தன் மகனை மேம்பட செய்வதே தந்தை மகனுக்காற்றும் உதவி.
Duty of the father is to make his children excel in the midst of the learned.
68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
thammintham makkal arivudaimai maanilathu
mannuyir kellam inidhu.
தன் மக்களின் அறிவுடைமையை மற்றவர் புகழக் கேட்பது, பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும்.
It is a joy to every parents when they hear about their childrens intelligence.
69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்.
eenra pozhudhin peridhuvakkum thanmaganai
saanroon yenakketta thaai.
ஒரு தாய், தன் மகனை ஈன்ற பொழுது இருந்த மகிழ்ச்சியைக் காட்டிலும், மற்றவர் அவனை நல்லொழுக்கம் உடையவன், அறிவுடையோன் என பாராட்டுதலைக் கேட்கும்பொழுது பெருமகிழ்ச்சி அடைகிறாள்.
The mother is more joyous when she hears that her son is a learned and a noble person than when he was born.
70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
maganthandaikku aattrum udavi ivanthandai
yenottraan kolyenum sol.
மகன் தந்தைக்கு செய்யும் உதவி, பிறர் இவனைப் பார்த்து, இவனை ஈன்றேடுத்தவர்
என்ன தவம் செய்தனரோ, இந்த மகனைப் பெற.என புகழும்படி இருத்தல் வேண்டும்..
Duty of the son lies in those words of the world --where they ask, what austerities did his parents do to get a son like him.

Total Comments 4
Comments
| | Beautiful thoughts.. Thanks for sharing them Ria |
Posted 13th May 2008 at 06:05 PM by Ria2006 Updated 13th May 2008 at 06:12 PM by Ria2006 |
| | அன்புள்ள ஸ்ரீ, இந்த அதிகாரத்தில் உள்ள அனைத்து குறள்களும் என்னை ஆழ்ந்த உணர்ச்சிக்கு உள்ளாக்கின. குழந்தைகளையும், பெற்றோரையும் பற்றி படிக்கும்போது அது எப்போதும் தவிர்க்க முடியாதது என்றே நினைக்கிறேன். நன்றி. |
Posted 14th May 2008 at 09:07 AM by Oviya |
| | Ria, Glad that you are enjoying it... sriniketan |
Posted 18th May 2008 at 02:02 PM by Sriniketan |
| | True Oviya...parents and children form an integral part in this world, without them there is no world..isn't it.. while learning these things, we do go into ourselves and see and feel the authenticity in those lines... sriniketan sriniketan |
Posted 18th May 2008 at 02:08 PM by Sriniketan |
Recent Blog Entries by Sriniketan
- 10 kural a week (7th October 2008)
- 10 kurals a week (1st October 2008)
- 10 kurals a week (24th September 2008)
- 10 kurals a week (17th September 2008)
- 10 kurals a week (12th September 2008)