This blog is exclusively reserved for posting Thirukural - both in Tamil & English. It will also include an explanation of the Kurals in English for the benefit of all IL'ites visiting this space.
This is a collective work by a few IL'ites to share the knowledge of Thirukural amongst the IndusLadies Community.
We used to post '5 Kurals a day' earlier. In order to give more time for the readers to read it, absorb it and enrich this space with their comments, we have changed the frequency to a weekly blog posting of '10 Kurals a week'.
Hope you will all enjoy the Kurals. Do not forget to leave your comments on our effort.

10 kurals a week
அதிகாரம் 98
ADHIKAARAM 98
பெருமை
PERUMAI
GREATNESS

971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை; இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
Olioruvarkku ulla verukkai; ilioruvarkku
aqthirandhu vaazhthum yenal.
ஊக்கமே ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளி தருவதாகும்..ஊக்கம் இல்லாமல் வாழலாம் என நினைப்பது..இழிவு தரும்.
An aspiration for noble achievement, is called greatness...saying that "I shall live without it" is a dishonour.
972. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
Pirappokkum yella uyirkkum; sirappovvaa
seithozhil vetrumai yaan.
பிறப்பினால் எல்லோரும் சமமே. ஒருவரின் செயல் திறனே அவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகிறது.
All men are equal by birth, but the differences in their actions make them unequal.
973. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
Maelirundhum maelallaar maelallar; keezhirundhum
keezhallaar keezhal lavar.
மேல் நிலையில் இருந்தாலும் மேலான குணம் இல்லையேல் மேலானவர் அல்லர். கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.
Those who are born noble are not considered noble, if they are not noble.
The noble low are not considered low, if they are noble.
974. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
Orumai magalire pola perumaiyum
thannaithaan kondozhugin undu.
தன் நிலை தவறாமல் ஒருவன் வாழ்வானேயானால், கற்புக்கரசியின் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.
Even as chastity in a women, greatness, can only be maintained by being true to oneself.
975. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்.
Perumai udaiyavar aattruvaar aattrin
arumai yudaiya seyal.
பண்புடையோர் செயற்கரிய செயல்களை உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
Great people would employ adequate means and achieve things that are impossible for others to achieve.
976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை; பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
Siriyaar unarchiyul illai; periyaarai
penikkol vaemyennum nokku.
பெரியோரை விரும்பி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அவர்களின் சிறப்பை உணராத சிறியோரின் எண்ணத்தில் இல்லை.
It is not in the grain of small men to revere the great and earn their favour.
977. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்.
Irappae purindha thozhittraam sirappundhaan
seeral lavarkat padin.
சிறப்பான நிலை, அதற்க்கு சிறிதும் பொருந்தாதவர்க்கு கிட்டுமானால், அவர்கள் வரம்பு மீறி செயல் படுவர்.(இது இயற்கையே).
If any distinction falls on the little minded, their insolence will know no bounds.
978. பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
Paniyumaam yenrum perumai; sirumai
aniyumaam thannai viyandhu.
பண்புடையோர் பணிந்தே இருப்பர், அது இல்லாதவரோ தன்னைத் தானே பாராட்டி கொள்வர்.
The great are always humble, while the small lost in self-admiration.
979. பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
Perumai permidham inmai; sirumai
perumidham oorndhu vidal.
ஆணவம் இன்றி அடக்கமாக வாழ்தல் பெருமை எனப்படும். சிறுமையோ, ஆணவத் தின் எல்லைக்கே சென்று நின்றுவிடும்.
Greatness is free from insolence, littleness swells with that offence.
980. அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
Attram maraikkum perumai; sirumaidhaan
kuttramae koori vidum.
பெரும் பண்பானது, குறைகளைப் பார்க்காது. சிறுமையோ, அதனையே பேசும்.
The great does not look into other's faults, while the small talk of nothingelse.

Total Comments 2
Comments
-
Posted 11th July 2009 at 02:50 PM by Saraswathipv
-
Posted 12th July 2009 at 07:35 AM by Sriniketan