This blog is exclusively reserved for posting Thirukural - both in Tamil & English. It will also include an explanation of the Kurals in English for the benefit of all IL'ites visiting this space.
This is a collective work by a few IL'ites to share the knowledge of Thirukural amongst the IndusLadies Community.
We used to post '5 Kurals a day' earlier. In order to give more time for the readers to read it, absorb it and enrich this space with their comments, we have changed the frequency to a weekly blog posting of '10 Kurals a week'.
Hope you will all enjoy the Kurals. Do not forget to leave your comments on our effort.

10 kurals a week
Posted 24th June 2009 at 02:24 PM by Sriniketan
Chapter 97
அதிகாரம் 97
ADHIKAARAM 97
Honor
மானம்

961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
InRi amaiyaach siRappina aayinum
kunRa varupa vidal.
வாழ்விற்கு மிக அவசியமான செயல்களாயினும் அவற்றால் மானக்
கேடு வருமானால் அவற்றைச் செய்யாது விடுக.
Shun any actions that will diminish honor,
even if they are vital for the preservation of life.
962. சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
Seerinum seeralla seyyaare seerodu
peraaNmai veNdu bavar.
பெருமையோடு மானத்தைப் பேண விரும்புவர்,பெரும் புகழ்
பெறுவதற்குக் கூட தம் குடும்பப் பெருமைக்குப் பொருந்தாத
செயல்களைச் செய்ய மாட்டார்,
Those who honorably pursue glory never act ingloriously, even if glorious fame is to be gained.
963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
perukkathu veNdum paNidhal siRiya
surukkathu veNdum uyarvu.
செல்வம் பெருகிய காலத்தில் பணிவுடைய வேண்டும். அது
குறைந்த போதும் தாழாத பெருமித மனப்பான்மை வேண்டும்.
Cultivate modesty in the midst of good fortune, but in times of adversity preserve your dignity.
964. தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
Thalaiyin izhiNdha mayiranaiyar maaNdhar
Nilaiyin izhiNdhak kadai.
தம் உயர்ந்த நிலைக்குப் பொருந்தாத இழிவான செயல் புரியும் மக்கள் தலையிலிருந்து உதிரும் மயிரைப் போல் தாழ்வு அடைவர்.
Honorable men fallen from high status
are like useless hair fallen from the head.
965. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
kunRin anaiyaarum kunRuvar kunRuva
kunRi anaiya seyin.
மலை போல் உயர்ந்த சிறப்புப் பெற்றவரும் சிறிய குன்றிமணி
அளவே ஆன இழிவான செயல் செய்தாலும் மிகத் தாழ்வாகவே
மதிக்கப் படுவார்.
Unworthy acts,though mustard-seeds small,will bring down a man,though he towers like a mountain.
966. புகழின்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
PugazhinRaal putheLNaattu uyyaathaal enmaRRu
igazhvaarpin senRu Nilai.
மானத்தை இழந்து தன்னை அவமதிப்பாரைப் பணிந்து நடப்பவனுக்கு
இவ்வுலகில் புகழும் கிட்டாது தேவருலகில் அடைக்கலமும் கிட்டாது. பின் என்ன தான் பயன் கருதி அவ்வாறு செய்கிறான்.
It offers neither Earth's renown nor Heaven's refuge, so why do men run after and stand by those who revile them?
967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
ottaarpin senRoruvan vaazhthalin aNNIlaiye
kettaan enappaduthal NanRu.
தன்னை மதியாதோர் உடன் வாழ்வதை விட ஒருவன் மானம் விடாது அழிந்தான் எனச் சொல்லப்படுவது நன்று.
Better to die right where you stand,the saying goes, than to live running after those who despise you.
968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து?
MaruNthomaRRu oon ombum vaazhkkai peruNthagaimai
peedazhiya vaNdha idaththu?
உயர் குடிப் பிறந்து தன்மானம் இழந்து விட்டவன் உடலில் உயிர்
நீங்காது இருக்க மருந்து ஏதாவது உண்டோ?
Will any medicine preserve the body of the high-born man whose honor has already perished?
969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
mayirNeeppin vaazhak kavarimaan annaar
uyirNeeppar maanam varin.
தன் உடலிலிருந்த மயிரை இழந்தாலும் தன் உயிரை விடுகின்ற கவரி மான் போலத் தன்மானம் உடையவர் அதற்குக் கேடுவரின் தம் உயிரையே விட்டு விடுவர்.
Shorn of its hair, the yak will refuse to live.
Such men do exist who prefer death to the loss of honor.
970. இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
ILivarin vaazhaadha maanam udaiyavar
oLithozhudhu eththum ulagu.
தமக்கு மானக்கேடு வரும் போது உயிரையே விட்டு விடுபவரின்
பெருந் தகைமையை உலகமே போற்றி நிற்கும்.
The world will extol and exalt honorable men
who exult in death rather than endure dishonor.
This portion is translated by SundarUsha..
.

Total Comments 4
Comments
-
Posted 24th June 2009 at 04:07 PM by SriVidya75
-
Posted 25th June 2009 at 06:03 AM by Saraswathipv
-
Posted 26th June 2009 at 10:14 PM by Sriniketan
-
Posted 26th June 2009 at 10:16 PM by Sriniketan