Tamil Proverbs ( continued)
Posted 20th August 2008 at 10:43 PM by Pushpavalli Srinivasan
581.நேர உறவு நெத்தியிலே கண்ணாம்.
582.ஆச்சானுக்கு பீச்சான் மதினிக்கு ஒடப்பொறந்தான்.
583.கத்தி முனையினும் பேனா முனைக்கு கூர்மை அதிகம்.
584.நுனிமரத்திலேறி அடிமரத்தை வெட்டினானாம்.
585.விதியை மதியால் வெல்ல முடியுமா?
586.ரிஷி மூலம் நதி மூலம் ஆராயக் கூடாது.
587.ஆடி அழைத்து வரும் தை துடைத்து வரும்.
588.அடீ என்றழைக்க அவளைக் காணோம் அஷ்டபுத்திராள் எத்தனை பேர் என்றானாம்.
589.மாமியாராத்து சுகம் எப்படி இருக்கிறதென்றால் முழங்கையில் இடித்தது போல் இருக்கிறதென்றாளாம்.
590.ஆடை வாய்க்கிறதும் ஆம்படையான் வாய்க்கிறதும் அதிர்ஷ்ட்டத்தைப் பொறுத்தது.

Total Comments 3
Comments
| | Pushpamam, good ones again. |
Posted 22nd August 2008 at 02:40 AM by Shanvy |
| | Thank you my dear.Shanthi. Thank you, Love, PS |
Posted 22nd August 2008 at 10:00 PM by Pushpavalli Srinivasan |
| | அன்புள்ள புஷ்பவல்லி உங்கள் பழமொழிகளை ரசிக்கிறேன். என் அம்மா (வயது 85) பேசுகையில் நிறைய பழமொழிகள் உபயோகிப்பார்கள். உதாரணமாக "காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது" என்ற பழமொழியின் தொடர்ச்சியாக "கட்டையும் கம்பும் எனக்கு-உனக்கு என்று அடிச்சுக்கறது" என்று முடிப்பார்கள்! |
Posted 13th September 2008 at 11:34 AM by Jayalakshmi Mohan |
Recent Blog Entries by Pushpavalli Srinivasan
- Religion and Spiritualism-Bhagavad Gita in Tami16 (1st December 2008)
- Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 15 (27th November 2008)
- Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 14 (26th November 2008)
- Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 13 (20th November 2008)
- Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil 12 (17th November 2008)