Tamil Proverbs ( continued)
Posted 15th July 2008 at 10:20 PM by Pushpavalli Srinivasan
521.துணை போனாலும் பிணை போகாதே.
522.துள்ளூகிற மாடு பொதி சுமக்காது.
523.நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
524.நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
525.சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
526.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
527.வாய் சர்க்கரை கை கருணைக்கிழங்கு.
528.தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
529.கற்கையில் கல்வி கசப்பு, கற்ற பின் அதுவே இனிப்பு.
530.சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடி.
522.துள்ளூகிற மாடு பொதி சுமக்காது.
523.நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
524.நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
525.சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
526.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
527.வாய் சர்க்கரை கை கருணைக்கிழங்கு.
528.தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
529.கற்கையில் கல்வி கசப்பு, கற்ற பின் அதுவே இனிப்பு.
530.சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடி.
Total Comments 8
Comments
| | Dear Pushpa Mam, I always like to read proverbs. Thank you for posting them. best regards, |
Posted 16th July 2008 at 10:41 AM by Sindhuja |
| | can you please explain the meaning of proverbs 521 and 527. |
Posted 16th July 2008 at 10:46 AM by Bhuvana Ram |
| | Dear Sinduja, Glad to know that you like to read proverbs. I am trying to collect more of them as I have posted all my collection. Love, PS |
Posted 17th July 2008 at 04:04 AM by Pushpavalli Srinivasan |
| | Dear Bhuvana, The meaning of 521: You can accompany as an escort, but never offer yourself as surety. 527:Some persons will talk sweetly as if they are the direct descendant of Karna, but in reality they will be misers. Love, Ps |
Posted 17th July 2008 at 04:26 AM by Pushpavalli Srinivasan |
| | nice postings |
Posted 18th July 2008 at 12:43 AM by jaisapmm |
| | Hello Mrs.Pushpa, Nice proverbs. Just wanted to share something that I know similar to this one... 525.சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா? Yettu surakai kariku udhavadhu! Not sure whether you have shared this one already. |
Posted 18th July 2008 at 11:25 AM by kanmani |
| | Dear jai, Thank you for your comments. |
Posted 21st July 2008 at 02:59 AM by Pushpavalli Srinivasan |
| | Dear Kanmani, Thank you for your contribution. But I have already posted it in the beginning of the alphabetical order. Do keep posting if you come across any proverb. |
Posted 21st July 2008 at 03:03 AM by Pushpavalli Srinivasan |
Recent Blog Entries by Pushpavalli Srinivasan
- Me and my machines (6th October 2008)
- Tamil Proverbs ( continued) (1st October 2008)
- Hello Doctor! (16th September 2008)
- Tamil Proverbs (continued) (9th September 2008)
- Tamil Proverbs ( continued) (27th August 2008)





