Tamil Proverbs ( continued)
Posted 23rd June 2008 at 10:56 PM by Pushpavalli Srinivasan
491.சனிப் பிணம் தனிப் போகாது.
492.அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்.
493.கமலையில் பிறக்க முக்தி காஞ்சியில் வாழ முக்தி காசியில் இறக்க முக்தி.
494.அகமுடையான் அடித்தாலும் அடித்தான் கண் புளிச்சை விட்டது.
495.துப்புக் கெட்ட மாப்பிள்ளைக்கு ரெட்டைப் படியாம்.
496.கல் என்றால் கல் கடவுளென்று நம்பினால் கடவுள்.
497.பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்.
498.காலுக்கு உதவாததைக் கழட்டி எறி.
499.ஏணி தான் மட்டும் இருந்த இடத்தில் இருந்து கொண்டு எல்லாரையும் உயர்த்துமாம்.
500.இரை தேடுவதோடு இறையும் தேடு.
I have posted the proverbs which I had compiled and I request Ilites to continue this with their collections without repetition. If I come to know more proverbs, I'll keep posting.

Total Comments 4
Comments
| | Proverbs related to demise always scare me...Thank you for all the proverbs..Feel sad that It has come to an end.. |
Posted 24th June 2008 at 08:29 AM by SupriyaDinesh |
| | Dear Supriya, Thank you for your FB. Sorry for posting the proverb that scared you. I.ll keep posting when I come across a bunch of proverbs. Love, PS |
Posted 24th June 2008 at 08:42 PM by Pushpavalli Srinivasan |
| | i know one proverb similar to this. 496.கல் என்றால் கல் கடவுளென்று நம்பினால் கடவுள் கல்லை கண்டாள் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம் |
Posted 22nd July 2008 at 08:10 AM by narmee_r |
| | Dear Narmee, Thank you for posting the proverb. |
Posted 23rd July 2008 at 08:58 PM by Pushpavalli Srinivasan |
Recent Blog Entries by Pushpavalli Srinivasan
- Religion and Spiritualism-Bhagavad Gita in Tami16 (1st December 2008)
- Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 15 (27th November 2008)
- Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 14 (26th November 2008)
- Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 13 (20th November 2008)
- Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil 12 (17th November 2008)