Tamil Proverbs ( continued)
Posted 19th June 2008 at 09:06 PM by Pushpavalli Srinivasan
451.வாய்மையே வெல்லும்.
452.வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
453.வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்.
454.விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம்.
455.விடியா மூஞ்சி வேலைக்குப் போனால் வேலை அகப்பட்டாலும் கூலி கிடைக்கலையாம்.
456.வித்தை உள்ளவன் தூங்கான் விசாரம் உள்ளவன் தூங்கான் பணக்காரன் தூங்கான் பைத்தியக்காரன் தூங்கான்.
457.விரதம் கெட்டாலும் சுகம் தக்கணும்.
458.விரலுக்குத் தகுந்த வீக்கம்.
459.விருந்தில்லாத சோறு மருந்து.
460.விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
461.விரும்பி உண்டால் வேம்பும் இனிக்கும்.
462.விளையாட்டு வினையாகும்.
463.விளையும் பயிர் முளையிலே.
464.விளக்கின் முன் விட்டில் போல.
465.வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
466.வீட்டுக்கு வீடு வாசற்படி.
467.வெட்டிக் கொண்டுவா என்றால் கட்டிக் கொண்டு வந்தானாம்
468.வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்தார்ப் போல.
469.வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல.
470.வெல்லப் பிள்ளையார் பண்ணி வெல்லத்தையே நைவேத்தியம் செய்தானாம்.

Total Comments 0
Comments
Recent Blog Entries by Pushpavalli Srinivasan
- Tamil Proverbs ( continued) (27th August 2008)
- Tamil Proverbs ( continued) (20th August 2008)
- Lord Krishna says," I am helpless." (20th August 2008)
- Tamil Proverbs ( continued) (10th August 2008)
- Tamil Proverbs ( continued) (5th August 2008)