Tamil Proverbs (continued)
Posted 23rd June 2008 at 02:13 AM by Pushpavalli Srinivasan
471.வெள்ளம் வந்தபின் அணை போட முடியுமா?
472.வெளுத்ததெல்லாம் பாலுமல்ல கறுத்ததெல்லாம் நீருமல்ல.
473.வெறுங்கை முழம் போடுமா?
474.வெறும் வாயை மெல்பவனுக்கு ஒரு பிடி அவல் கிடைத்தார்ப் போல.
475.வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்.
476.வேலிக்கு ஓணான் சாட்சி.
477.வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?
478.வேலை இல்லாத அம்பட்டன் பூனையைப் பிடித்து சிரைத்தானாம்.
479.வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
480.வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
481.தன் வீட்டுப் படல் எடுத்து அடுத்த வீட்டில் சாத்தி விடியும் வரை நாய் காத்தாளாம்.
482.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
483.குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு,
484.நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
485.திருடனுக்குத் தேள் கொட்டினார்ப் போல.
487.பாம்பென்று தாண்டவும் முடியாது பழுதை என்று மிதிக்கவும் முடியாது.
488.மதில் மேல் பூனையைப் போல.
489.சும்மா வந்தால் சித்தப்பனுக்கு ஒரு பெண்டாட்டி.
490.ஆடு பகை குட்டி உறவு.

Total Comments 0
Comments
Recent Blog Entries by Pushpavalli Srinivasan
- Religion and Spiritualism-Bhagavad Gita in Tami16 (1st December 2008)
- Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 15 (27th November 2008)
- Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 14 (26th November 2008)
- Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 13 (20th November 2008)
- Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil 12 (17th November 2008)