Tamil Proverbs ( continued)
Posted 18th June 2008 at 08:42 PM by Pushpavalli Srinivasan
431.மைனங்கி மைனங்கி பூவை எங்கே வைத்தாய் என்றால் வாடாமல் வதங்காமல் கொடி அடுப்பில் வைத்தேன் என்றாளாம்.
432.மொட்டைத் தாதன் குட்டையிலே விழுந்தானாம்.
433.மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டார்ப் போல.
434.யாதும் ஊரே யாவரும் கேளிர்.
435.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
436.யானையைக் கட்டித் தீனி போட்டார்ப் போல.
437.யானைப் பசிக்கு சோளப் பொறி.
438.யானை படுத்தாலும் குதிரை மட்டம்.
439.ராத்திரி எல்லாம் ராமாயணம் கேட்டு ராமன் சீதைக்கு சித்தப்பா என்றானாம்.
440.ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன?
441.ராகுவைப் போலக் கொடுப்பாரில்லை கேதுவைப் போலக் கெடுப்பாரில்லை.
442.ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது.
443.வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷிப் பட்டம்.
444.வந்ததும் பேய் வளர்த்ததும் பேய் கொண்டுவந்ததும் கொள்ளிவாய்ப் பேய்.
445.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
446.வல்லான் வகுத்ததே வாய்க்கால்.
447.வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல.
448.வளைந்த மூங்கில் பல்லக்கில் ஏறும் வளையாத மூங்கில் பாடையில் ஏறும்.
449.வாத்தியார் பிள்ளை மக்கு வைத்தியன் பிள்ளை நோயாளி.
450.வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ.

Total Comments 3
Comments
| | Pushpavalli ma'am...My dad being a tamil writer..I have always been fascinated by tamil ..These proverbs are really enriching.. |
Posted 19th June 2008 at 08:52 AM by SupriyaDinesh |
| | Dear Supriya, I am very much delighted to hear that your dad is a Tamil writer. Could you please let me know more about his writings and to which megazines he contributes. Thanks for your appreciation, Love, PS |
Posted 19th June 2008 at 09:02 PM by Pushpavalli Srinivasan |
| | Dad's worksDear madam..He writes humourous stories and medical articles.I will update you more after enquiring about in which magazines and date published of his articles..BTW he writes under the pen name 'Supriya santhilal" |
Posted 20th June 2008 at 08:19 AM by SupriyaDinesh |
Recent Blog Entries by Pushpavalli Srinivasan
- Me and my machines (6th October 2008)
- Tamil Proverbs ( continued) (1st October 2008)
- Hello Doctor! (16th September 2008)
- Tamil Proverbs (continued) (9th September 2008)
- Tamil Proverbs ( continued) (27th August 2008)