Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Pushpavalli Srinivasan
 

Forgot username / password?
Register Now!

Notices

Rating: 1 votes, 5.00 average.

Tamil Proverbs ( continued)

Posted 30th May 2008 at 08:11 PM by Pushpavalli Srinivasan
Updated 31st May 2008 at 04:12 AM by Pushpavalli Srinivasan
71.இலை தின்னி காயறியான்.
72.இளங்கன்று பயமறியாது.
73.இறைக்கிற கிணறே சுரக்கும்.
74.இனம் இனத்தைச் சேரும்.
75.ஈச்சம் முள்ளைப் போட்டு இறுகத் தைத்தாலும் முகூர்த்தத் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை என்றாளாம்.
76.ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.
77.ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கினாளாம்.
78.உடைமையும் போய் அருமையும் குலைந்தாளாம்.
79.உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
80.உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்தானாம்.
81. உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு.
82.உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
83.உப்பில்லாப் பண்டம் குப்பையிலே உப்புள்ள பண்டம் தொப்பையிலே.
84.உப்புப் பெறாத விஷயத்துக்கு ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டினானாம்.
85.உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
86.உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி.
87.உரலில் தலையை விட்டபின் உலக்கைக்குப் பயந்தால் முடியுமா?
88.உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
89.உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூடமுடியுமா?
90.உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்கு நோப்பாளமாம்.
Posted in Tamil Proverbs
Comments 6 Views 101 Email Blog Entry

Total Comments 6

Comments

Old
sunkan's Avatar
dear pushpa no font is seen here kindly use google it helps to post tamilhere..sunkan
permalink
Posted 31st May 2008 at 12:10 AM by sunkan sunkan is offline
Old
Pushpavalli Srinivasan's Avatar
Dear Sundari,
I hope now the Tamil fonts are clearly visible. Thank you for bringing this to my notice.
Love,
PS
permalink
Posted 31st May 2008 at 04:57 AM by Pushpavalli Srinivasan Pushpavalli Srinivasan is offline
Old
sunkan's Avatar
yes nice presentation..sunkan
permalink
Posted 31st May 2008 at 05:28 AM by sunkan sunkan is offline
Old
Pushpavalli Srinivasan's Avatar
Dear Sundari,
Thanks a lot. Now the Tamil font site is available and I hope there won't be any problem.
permalink
Posted 31st May 2008 at 10:16 PM by Pushpavalli Srinivasan Pushpavalli Srinivasan is offline
Old
mithila kannan's Avatar
Dear Pushpa,
Ienjoyed reading the proverbs.Iread a few ,saving for aftrnoon.
My mil and my mother could not talk a few sentences without proverbs.Hav eyou seen the film,'mann vasanai' the actor kanthimathi cvomes as the grand mothe r and the way she delivers her dialogues full of proverbs ,are the scenes I enjoyed in the movie.
Thanks for sharing these wonderful treasure our elders have left behind for us.
love
mithila kannan
permalink
Posted 1st June 2008 at 01:36 AM by mithila kannan mithila kannan is offline
Old
Pushpavalli Srinivasan's Avatar
Dear Maithili,
"I have not seen MaNn vaasanai" But when ever some one quoted a proverb, I made it a point to note it down mentally. Just two years before, after I got my computer, I compiled them The sme way it was my habit to collect great mens' " quotable quotes," and Points to Ponder," from Readers Digest.Glad to hear that you enjoyed reading them.
Love,
PS
permalink
Posted 1st June 2008 at 08:41 AM by Pushpavalli Srinivasan Pushpavalli Srinivasan is offline
 
Recent Blog Entries by Pushpavalli Srinivasan

All times are GMT -5. The time now is 11:32 AM.