Life has a million colours and I like to watch ,enjoy and be steeped in all its colours.
அன்பு கணவருக்கு ஒரு சிறிய காணிக்கை !
Posted 15th September 2009 at 05:20 AM by mithila kannan
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு மே மாதம் என் க ரம் பிடித்து என் கணவரானவர்.
பின் வந்த சில வருடங்களில் என் ஆசாபாசங்களை என் எண்ணங்களை புரிந்து கொண்டு என் அது இனிய நண்பனானவர்.
பின்னர்,எ னக்கு வாழ்கையின் நெளிவு சுளிவுகளை சொல்லிக்கொடுத்து என் குருவானவர்.
கடினமான வார்த்தைகளால் நான் மனம் நொந்தபோது சார்ந்து கொள்ள தன தோள்களை தந்து, என்அருமை தந்தையானவர்.
அடிக்கடி நோய்வாய் பட்டு ஆஸ்பத்திரிகளில் நான் இருக்க, பக்கத்தில் இருந்து என்னை பார்த்துக்கொண்டு, என் தாயானவர்.
பிராணவாயு போதாமல் நான் சுகவீனம் அடைந்துள்ள இன் நிலையில் என் பிராணனாக மாறி,சற்றும் தளராமல் என்னை பார்த்துக்கொள்ளும் எனது அம்மையப்பன்
இனி வரும் பிறவிகளி லும் இவரையே எனது வாழ்க்சை துணையாக கொடுப்பாயானால்,
என்னை படைத்த இறைவனே! எறும்பாய் பிறப்பதற்கும் எனக்கு சம்மதமே!.

Total Comments 14
Comments
-
Posted 15th September 2009 at 05:52 AM by lintteris
-
Posted 15th September 2009 at 09:06 AM by Sriniketan
-
Posted 15th September 2009 at 09:16 AM by mithila kannan
-
என்ன அன்பு! என்ன காதல்! என்ன பக்தி!
அன்புள்ள மைதிலி,
மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் உங்கள் கணவர் உங்கள் மேல் அன்பு பொழிவதை கண்கூடாகப் பார்க்கும் பேறு பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன் - இந்த அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
எனக்கு வயதில்லை. இருந்திருந்தால் உடனே ரயிலேறி சென்னைக்கு வந்து உங்கள் இருவரையும் உட்கார வைத்து திருஷ்டி கழித்திருப்பேன்.
நீங்கள் எல்லா நலமும் பெற்று இனிதுடன் வாழ எங்கள் மதுரை வாழ் அரசியை மனமாறப் பிரார்த்திக்கிறேன்.
என்றும் அன்புடன்
வரலொட்டி
ஸ்ரீதர்Posted 15th September 2009 at 10:44 AM by varalotti
-
Posted 15th September 2009 at 11:32 AM by mithila kannan