Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Pushpavalli Srinivasan
 

Forgot username / password?
Register Now!

Notices

Old

Tamil Proverbs ( continued)

Posted 27th August 2008 at 11:10 PM by Pushpavalli Srinivasan
591.அளவறிந்து வேலை செய்தால் விரல் மடக்கப் பொழுதிராது.
592.யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டாற்போல.
593.பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்தானாம்.
594.ஆடி மாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய்.
595.ஆடி அழைத்து வரும் தை துடைத்து வரும்.
596.தலை இருக்க வால் ஆடாது.
597.தாய் அறியாத சூல் உண்டோ?
598.இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை.
599.இளமையில் முயற்சி முதுமையில் பலிக்கும்.
600.மண்டை உள்ளவரையில் சளி போகாது.
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Uncategorized
Comments 2 Views 207 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 20th August 2008 at 10:43 PM by Pushpavalli Srinivasan
581.நேர உறவு நெத்தியிலே கண்ணாம்.
582.ஆச்சானுக்கு பீச்சான் மதினிக்கு ஒடப்பொறந்தான்.
583.கத்தி முனையினும் பேனா முனைக்கு கூர்மை அதிகம்.
584.நுனிமரத்திலேறி அடிமரத்தை வெட்டினானாம்.
585.விதியை மதியால் வெல்ல முடியுமா?
586.ரிஷி மூலம் நதி மூலம் ஆராயக் கூடாது.
587.ஆடி அழைத்து வரும் தை துடைத்து வரும்.
588.அடீ என்றழைக்க அவளைக் காணோம் அஷ்டபுத்திராள் எத்தனை பேர் என்றானாம்.
589.மாமியாராத்து சுகம்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 3 Views 195 Pushpavalli Srinivasan is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

Lord Krishna says," I am helpless."

Posted 20th August 2008 at 06:29 AM by Pushpavalli Srinivasan
Lord Krishna says,”I am helpless”


Arjun, the ardent devotee of Lord Krishna, was very much depressed. The reason for his depression, the news he read in TOI this morning. An elder brother smashed his younger brother’s head with a stone when he was fast asleep, because he asked his share of insurance money which they got after their father’s demise. Not only this news, also the terrorist attacks in Ahmedabad, Bangalore, Rajasthan and Hyderabad also was the cause for his frustration....
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Uncategorized
Comments 18 Views 399 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 10th August 2008 at 10:25 PM by Pushpavalli Srinivasan
571.உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகணும்.
572.மகள் பிறக்குமுன் பூட்டிக்கோ மருமகள் வருமுன் சாப்பிட்டுக்கோ.
573.உதட்டிலே புன்னகை உள்ளத்திலே விஷம்.
574.அடியேன் குலத்துக்கு ஆகிவந்த காரியம்.
575.வைக்கோல் போரிலே ஊசியைத் தேடினானாம்.
576.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
577.மனம் காவலா மதில் காவலா??
578.காக்கை ஏறவும் பனம்பழம் விழவும்.
579.கொண்டு குலம் பேசாதே.
580.தாலி பெண்ணிற்கு வேலி.
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 0 Views 153 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 5th August 2008 at 10:13 PM by Pushpavalli Srinivasan
561.போகாத ஊருக்கு வழி சொன்னானாம்.
562.ஆகாதத்திற்கு அண்ணாத்தையைக் கேளு.
563.நீ தடுக்கில் நுழைந்தால் நான் கோலத்தில் நுழைவேன்.
564.குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை.
565. அரியும் சிவ்னும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு.
566.கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்த்தானாம்.
567.தலைச்சன் பிள்ளைத்தாச்சி இடைச்சன் பிள்ளைத்தாச்சிக்கு மருத்துவம் சொன்னாளாம்.
568.பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ.
569.வடக்குப்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 4 Views 130 Pushpavalli Srinivasan is offline

All times are GMT -5. The time now is 01:45 AM.