Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Pushpavalli Srinivasan
 

Forgot username / password?
Register Now!

Notices

Old

Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 15

Posted 27th November 2008 at 08:29 PM by Pushpavalli Srinivasan
வ்யவஸாயாத்மிகா புத்தி ரேகேஹ குருநந்ன!
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோ அவ்யவஸாயினாம்!! 41

41.அர்ஜுனா! இந்தக் கர்மயோகத்தில் தீர்மானமான புத்தி ஒன்று தான் இருக்கிறது. ஆனால் ஸ்திர புத்தி இல்லாமல் விவேகமற்ற பயனில் ஆசையுள்ள மனிதர்களுக்கு புத்திபல நோக்கங்களுடையதாகவும் முடிவற்றதாகவும் இருக்கின்றது.

(இங்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காது...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 3 Views 64 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 14

Posted 26th November 2008 at 05:45 AM by Pushpavalli Srinivasan
அவாச்யவாதாம்ஸச ஹுந்வதிஷ்யந்தி தவாகிதா:!
நிந்ந்தஸ்வ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்!! 36

36.உன்னுடைய சத்ருக்கள் உன்னுடைய திறமையை இகழ்ந்து பல சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்லுவார்கள். அதைவிடத் துயரத்தை அளிக்கக்கூடியது வேறு என்ன இருக்கும்?

ஹதோ வா ப்ராப்யஸி ஸ்வர்ம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்!
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய:!! 37

37. கொல்லப்பட்டாலோ ஸ்வர்க்கத்தை...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Uncategorized
Comments 5 Views 78 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 13

Posted 20th November 2008 at 09:25 PM by Pushpavalli Srinivasan
ஸ்வர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி!
ர்ம்யாத்தி யுத்தாச் ச்ரேயோஅந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே!! 31

31.அவ்வாறே உனக்குரிய தர்மப்படியும் நீ பின்வாங்குவது சரியல்ல. ஏனெனில் தர்மயுத்தத்தை விடச்சிறந்தது க்ஷத்திரியனுக்கு வேறெதுவும் இல்லை.

(பேராசையினால் மற்றொருவருடைய அரசை அபகரிக்க எண்ணாமல் தங்களுக்கு உரிய அரசைப் பெறவே பாண்டவர்கள் இந்த யுத்தத்தைக் தொடங்கியதால் இதனைத் தர்மயுத்தம் என்று சொல்லுகிறார்.)

த்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வார மபாவ்ருதம்!...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 6 Views 104 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil 12

Posted 17th November 2008 at 09:10 PM by Pushpavalli Srinivasan
அத சைநம் நித்யஜாதம்நித்யம் வா மந்யஸே ம்ருதம்!
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஸோசிதுமர்ஹஸி!! 26


26. என்றாலும் இந்த ஆத்மாவை எப்போதும் பிறப்பதாயும் எப்போதும் இறப்பதாயும் நீ நினைத்தாலும் நீண்ட கைகளையுடையவனே! நீ இதைக்குறித்துத் துக்கப்படுவதற்கு உரியவனில்லை.

(ஒரு பேச்சுக்காக ஆத்மா பிறப்பதாகவும் இறப்பதாகவும் நீ நினத்தாலும் கூட அதற்காக நீ வருந்தவேண்டியதுஇல்லை என்று ஆறுதல் கூறுகிறார்.)


ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச!
தஸ்மாத...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 6 Views 110 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil - 11

Posted 13th November 2008 at 08:39 PM by Pushpavalli Srinivasan
வேதா அவிநாஸினம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்!
ம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்!! 21

21.ப்ருதையின் (குந்தியின்) மைந்தனே அர்ஜுநா! எவன் ஒருவன் ஆத்மாவின் உண்மை ஸ்வரூபத்தை அறிகிறானோ, ஆத்மா அழிவற்றது, என்றுமுள்ளது, பிறப்பற்றது, மாறுதலுக்கு உட்படாதது, என்பதை அறிகின்றானோ அவன் எவ்வாறு யாரைக் கொல்லச் செய்கிறான்? எப்படி யாரைக் கொல்கிறான்?
(ஆத்ம தத்துவத்தின் உண்மையை அறியாதவனே தன்னுடய அஞ்ஞானத்தினால் ஆத்மாவைக் கொல்விப்பதாகவும் கொல்லப்படுவதாகவும் நினைக்கிறான்.)

வாஸாம்ஸி...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 3 Views 100 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 10

Posted 10th November 2008 at 07:59 PM by Pushpavalli Srinivasan
Updated 11th November 2008 at 03:28 AM by Pushpavalli Srinivasan
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:!
யோரபி த்ருஷ்டோஅந்தஸ் -த்வனயோஸ் -தத்வர்ஸிபி!! 16

16. இல்லாத ஒரு பொருளுக்கு இருப்பு என்பது இல்லை. உண்மைப் பொருளுக்கு இன்மையும் உன்டாகாது.இவ்விரண்டு தத்துவங்களும் தத்துவ ஞானிகளால் கண்டறியப்பட்டது.

(இங்கு அஸத் என்பது உயிரற்ற ஜடப் பொருள்களைக் குறிக்கின்றது. அவை இருப்பது போல் தோன்றினாலும் அவை நிலையாக இருப்பதில்லை. ஸித் என்பது நிலைத்து நிற்கும் ஜீவாத்மாக்களையும் பரமாத்மாவையும் குறிப்பதாகும்.உடல் அழியக்கூடியது....
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 6 Views 126 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil - 9

Posted 6th November 2008 at 08:00 PM by Pushpavalli Srinivasan
Updated 7th November 2008 at 08:14 PM by Pushpavalli Srinivasan
ஸ்ரி பகவானுவாச-
அஸோச்யாநந்வஸோசத்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ பாஷஸே!
தாஸூநதாஸும்ஸ நாநுஸோசந்தி பண்டிதா!! 11

பகவான் கூறினார்-
நீ துக்கிக்கத் தகாதவர்களை நினைத்து துக்கப்படுகிறாய். ஞான வார்த்தைகளையும் பேசுகிறாய். ஆனால் உயிர் போனவர்களுக்காகவும் உயிருடனிருப்பவர்களுக்காகவும் ஞானிகள் வருந்துவதில்லை.

(அர்ஜுனன் தான் யுத்தம் செய்ய விரும்பாததற்காகக் கூறிய காரணங்களைக் கூறியபோது அவர் ஒரு ஞானியைப்போலத் தெளிவாகப் பேசியதை பகவான் இங்கு சுட்டிக் காட்டுகிறார்.)

நத்வேவாஹம்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 4 Views 129 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 8

Posted 4th November 2008 at 02:02 AM by Pushpavalli Srinivasan
ந சைத்வித்ம: கதரந்தோ ரீயோ
த்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:!
யானேவ ஹதவா ந ஜிஜீவிஷாம-
ஸ்தே அவஸ்திதா: ப்ரமுகே தார்த்தராஷ்ட்ரா:!! 6

நமக்கு (போரிடுவதா வேண்டாமா என்ற) இவ்விரண்டில் எது சிறந்தது?அல்லது போரில் நாம் அவர்களை வெற்றி கொள்ளுவோமா, அவர்கள் நம்மை வென்றுவிடுவார்களா என்பதையும் நாம் அறியோம். எவர்களைக் கொன்று நாம் வாழ விரும்போமோ அந்த திருதராஷ்ட்டிர புத்திரர்கள் எதிர்த்து நிற்கின்றார்கள்.


கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவ:
ப்ருச்சாமித்வாம்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 4 Views 119 Pushpavalli Srinivasan is offline

All times are GMT -5. The time now is 01:40 AM.