Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Pushpavalli Srinivasan
 

Forgot username / password?
Register Now!

Notices

Old

Religion and Spiritualism - Baghavad Gita in Tamil 7

Posted 31st October 2008 at 04:14 AM by Pushpavalli Srinivasan
Updated 1st November 2008 at 09:08 PM by Pushpavalli Srinivasan







அத்தியாயம்


சாங்க்ய யோகம்


இந்த அத்தியாயத்தில் பகவானிடம் சரணமடைந்த அர்ஜுனன் தம் சோகம் தீர உள்ள ஒரே உபாயம் என்ன என்பதைக்கூறும்படி வேண்டுகிறார்.அதற்கு விடையாக முப்பதாவது ஸ்லோகம் வரையில் ஆத்ம தத்துவத்தை பகவான் முதல்முதலாக விளக்குகிறார்.அதன் பின்னர் ஸ்வதர்மத்தையும் கர்ம யோகம் பற்றியும் விவரித்துக் கூறுகின்றார்.

ஸஞ்சய உவாச-...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 6 Views 168 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil 6

Posted 27th October 2008 at 08:50 PM by Pushpavalli Srinivasan
ர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய:!
ஸ்த்ரீஷு துஷ்டாசு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:!! 41

41. கிருஷ்ணா! அதர்மம் பரவுகையில் பெண்கள் கற்பினை இழந்து கெட்டுப்போவார்கள்.வார்ஷ்ணேயா! பெண்கள் நடத்தை கெட்டுப் போனால் ஜாதிக் கலப்பு ஏற்பட்டு பரம்பரையான புனிதத் தன்மை கெட்டுவிடுகிறது.

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச!
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ தகக்ரியா:!! 42

42.சாதிக்கலப்பு...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 6 Views 127 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil - 5

Posted 23rd October 2008 at 10:30 PM by Pushpavalli Srinivasan
நிமித்தானி ச பஸ்யாமி விபரீதானி கேஸவ!
ந ச ஸ்ரேயோ sனுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜனமாஹவே!! 31


31. கேஸவா! கெடுதல் விளைவிக்கும் சகுனங்களையும் காண்கின்றேன்.யுத்தத்தில் உறவினர்களைக் கொல்வதால் எந்த மேன்மையையும் நான் காணவில்லை

ந காங்கே விஜயங் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகானி ச!
கிந்நோ ராஜ்யேன கோவிந் கிம் போகைர் ஜீவிதேன வா!! 32

.

32. கிருஷ்ணா! நான் வெற்றியையோ, அரசையோ மற்று எந்த சுகங்களையோ விரும்பவில்லை. கோவிந்தா!...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 5 Views 103 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil-4

Posted 20th October 2008 at 09:55 PM by Pushpavalli Srinivasan
அர்ஜுன உவாச-
ஸேனயோ ரூயோர் மத்யே ரதம் ஸ்த்தாபய மேsச்யுத:! 21


யாவதேதான் நிரீக்ஷே ஹம் யோத்துகா மானவஸ்த்திதான்!
கைர் மயா ஸஹ யோத்தவ்ய மஸ்மின் ரணஸமுத்யமே!! 22

யோத்ஸ்யமானா நவேக்ஷேsஹம் ய ஏதேs த்ர ஸமாதா!
தார்த்தராஷ்ட்ரஸ்ய துர்ப்புத்தேர் யுத்தே ப்ரியசிகீர்ஷவ:!! 23

21, 22, 23. அர்ஜுனன் க்ருஷ்ணரிடம் கூறினான்:
இந்த யுத்த ஆரம்பத்தில்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 6 Views 128 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil-3

Posted 16th October 2008 at 10:23 PM by Pushpavalli Srinivasan
11, வது ஸ்லோகத்தில் பிதாமகரான பீஷ்மரை எல்லோரும் சுற்றீ இருந்து அவருக்கு எந்த விதமான ஆபத்தும் வராமல் பாதுகாக்க வேண்டுமென்று துரியோதனன் கூறுகிறான். 12, 13-வது ஸ்லோகங்களில் பீஷ்மர் துரியோதனன் மேலுக்குத் தைரியமாகத் தோற்றமளித்தாலும் உள்ளுக்குள் பயத்த்டன் இருப்பதைப் புரிந்து கொண்டு அவனுக்குத் தைரியமும் உற்சாகமும் உண்டாக சேனாதிபதி என்ற முறையிலும் யுத்த ஆரம்பத்தைப் பறை சாற்றும் முறையிலும் சிங்கம் போல் கர்ஜித்துப் பின் சங்கநாதத்தை முழக்கினார். அதன் பின் போர் முரசுகளும் சங்கங்களும் ஒன்றாக முழங்கின.
...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Uncategorized
Comments 6 Views 178 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 15th October 2008 at 09:47 PM by Pushpavalli Srinivasan
621. அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையும் தங்கமாகும்.
622. ராமர் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி.
623.ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைத்தானாம்.
624.ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியாம்.
625.கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்.
626.காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
627.காய்த்த மரம்தான் கல்லடி படும்.
628.காரியம் ஆகும்வரை காலை பிடிப்பார், காரியம் ஆனதும் கழுத்தைப் பிடிப்பார்.
629.சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
630.சுடர்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 0 Views 75 Pushpavalli Srinivasan is offline
Old

Religion and Spiritualism - Bhagavad Gita in Tamil - 2

Posted 13th October 2008 at 09:47 PM by Pushpavalli Srinivasan
Updated 15th October 2008 at 10:15 PM by Pushpavalli Srinivasan
முதல் அத்தியாயம்


அர்ஜுன விஷாத யோகம்



முதல் அத்தியாயத்தில் திருதராக்ஷ்டிரர் சஞ்சயனிடம் யுத்தகளத்தில் நடப்பவற்றை விவரிக்குமாறு கேட்கிறார்.இருபுறத்து வீரர்களையும் அவர்களுடைய போர்த் திறமை, பராக்கிரமம்முதலானவற்றை துரோணருக்கு துரியோதனன் விவரித்துக்
...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 6 Views 191 Pushpavalli Srinivasan is offline
Old
Rating: 1 votes, 5.00 average.

Religion and Spiritualism - Baghavad Gita in Tamil - 1

Posted 8th October 2008 at 10:18 PM by Pushpavalli Srinivasan
Updated 1st November 2008 at 08:37 AM by Pushpavalli Srinivasan (For changing fonts)




பகவத் கீதை


பகவத் கீதையை நம் தாய் மொழியான தமிழிலும் அனுபவிப்போமா? "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணபதறிவு," என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க பற்பல பெரியோரும்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Comments 10 Views 302 Pushpavalli Srinivasan is offline
Old

Me and my machines

Posted 6th October 2008 at 02:32 AM by Pushpavalli Srinivasan
Me and my machines


You all must be wondering about what machines this lady is talking. Ha ha ha! I am talking about the modern gadgets and also the old ones which are used to make our work easy and give us time to sit before the idiot box and watch the tear jerking serials.
As soon as I got married and left for Jamshedpur I was very much frustrated when I came to know that freshly ground coffee powder was a rare commodity there. But I was relieved to know from my hubby...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Uncategorized
Comments 18 Views 420 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 1st October 2008 at 09:34 PM by Pushpavalli Srinivasan
611.ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
612.நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு நடு வீதிக்குதான் ஓடும்.
613.நான் உமி கொண்டு வருகிறேன் நீ அவல் கொண்டுவா இரண்டு பேரும் ஊதிஊதிச் சாப்பிடலாம் என்றானாம்.
614.வாழுகிற வீட்டுக்கு ஒரு பெண்ணூம், வைக்கோல் போருக்கு ஒரு கன்றும்.
615.உரல் போய் மத்தளத்திடம் முறை இட்டதாம்
616. போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே.
617.மலை போல் வந்த இடர் பனிபோல் நீங்கியது.
618.என்னிலும்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Uncategorized
Comments 3 Views 233 Pushpavalli Srinivasan is offline

All times are GMT -5. The time now is 01:58 AM.