Posted 6th May 2008 at 05:11 AM bykrishnaamma (Krishnaamma's Blog)
Updated 6th May 2008 at 06:15 AM bykrishnaamma(posted in uncategrized)
அட்சய திருதியையில் என்ன செய்ய வேண்டும்?
அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின் (சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன “விருந்தோம்பலை”க் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில்...