Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!
Home Register Forum Blogs Directory FAQ Mark Forums Read

Notices

Uncategorized Entries with no category
Old
Rating: 1 votes, 5.00 average.

மாதுளங்கம்

Posted 7th July 2008 at 03:29 AM by krishnaamma (Krishnaamma's Blog)

ஆம்,
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.

மாதுளையின் பழம் மட்டுமல்லாமல் பூ, பட்டை, ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும்.

மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாதுளம்பழத்தைச்
...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Posted in Uncategorized
Views 286 Comments 2 krishnaamma is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

ஆப்பிள் எனும் அருமருந்து !

Posted 7th July 2008 at 03:10 AM by krishnaamma (Krishnaamma's Blog)

ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள்.
மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு.
An Apple a day keeps the doctor away.


ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது.


கலோரிகளில்...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Posted in Uncategorized
Views 524 Comments 10 krishnaamma is offline
Old
Rating: 3 votes, 3.00 average.

வெங்காயம்

Posted 5th July 2008 at 06:36 AM by krishnaamma (Krishnaamma's Blog)
Updated 7th July 2008 at 04:20 AM by krishnaamma

வெங்காயம் என்றதும் கண்ணீர்தான் நினைவிற்குவரும். இல்லையா?

அதற்கு காரணம் 'அலைல் புரோப்பைல் டைசல்பைடு' (Allyle Propyle Disulphide) என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத் தான் தருகின்றன.

முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள்.

அதில் உண்மையில்லை.
...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Posted in Uncategorized
Views 1449 Comments 12 krishnaamma is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

பேரீச்சம்பழம்

Posted 5th July 2008 at 04:27 AM by krishnaamma (Krishnaamma's Blog)
Updated 5th July 2008 at 04:55 AM by krishnaamma

இங்கு, (Saudi) வருவதற்கு முன்பு நான் அதிகம் பேரீச்சம்பழம் சாப்பிட்டதில்லை. இங்கு செங்காயாய் கூட கிடைக்கும். கொத்து கொத்தாய் கிடைக்கும். மெல்ல மெல்ல பழுக்க பழுக்க சாப்பிடுவது ஓ.... அது பேரின்பம்.

இங்கு பேரீச்சம் பழத்தை paste போல செய்து கூட விற்கிறார்கள்.

அது போல், பேரீச்சம் பழத்திலிருந்து விதையை எடுத்துவிட்டு, ஓரு பாதாம் பருப்பை வைத்து மூடி விற்கிறார்கள்.


பேரீச்சம்பழம் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார் நபிகள் நாயகம்.

இதை...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Posted in Uncategorized
Views 571 Comments 6 krishnaamma is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

பப்பாளிக்காய் + பப்பாளிப்பழம்

Posted 5th July 2008 at 04:04 AM by krishnaamma (Krishnaamma's Blog)
Updated 5th July 2008 at 05:14 AM by krishnaamma

முதலில் பப்பாளிக்காயில் என்ன இருக்கு என பார்ப்போம் விட்டமின் ஏ,கைபோ பாப்பைன் என்சைம் இருக்கு.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் உபயோகமான ஒன்று.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
இது சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
பப்பாளிக்...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Posted in Uncategorized
Views 694 Comments 3 krishnaamma is offline

All times are GMT -5. The time now is 02:30 AM.