Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!
Home Register Forum Blogs Directory FAQ Mark Forums Read

Notices

Rating: 1 votes, 5.00 average.

Traditional " மாங்காய் பச்சடி " for Tamil New Year !

Submit "Traditional "   மாங்காய் பச்சடி " for Tamil New Year !" to Digg Submit "Traditional "   மாங்காய் பச்சடி " for Tamil New Year !" to StumbleUpon Submit "Traditional "   மாங்காய் பச்சடி " for Tamil New Year !" to Google Submit "Traditional "   மாங்காய் பச்சடி " for Tamil New Year !" to Technorati Submit "Traditional "   மாங்காய் பச்சடி " for Tamil New Year !" to Facebook
Posted 12th April 2008 at 11:42 PM by krishnaamma
Updated 12th April 2008 at 11:43 PM by krishnaamma

மாங்காய் பச்சடி, புது வருட பிறப்பு அன்று செய்வது வழக்கம். அறு சுவை பச்சடி அது. அறு சுவைகள்: இனிப்பு, கசப்பு, காரம், உப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பு. இவை அனைத்தும் இந்த பச்சடியில் உண்டு. இதை செய்வது மிகவும் சுபலம்.
1 ஸ்பூன் வேப்பம் பூ
4 ஸ்பூன் மாங்காய் துண்டுகள்
3 ஸ்பூன் வெல்லம்
1/2 ஸ்பூன் கடுகு
2 பச்சை மிளகாய்
1/2 ஸ்பூன் உப்பு
1 ஸ்பூன் நெய்

முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு வேப்பம் பூ போட்டு வதக்கவும். பிறகு மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.

பிறகு 1 கப் தண்ணீர் விடவும். மாங்காய் துண்டுகள் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.

உப்பு போடவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும்.

அருமையான பச்சடி ரெடி.

என் வீட்டில் அனைவரும் இந்த பச்சடியை விரும்பி சாப்பிடுவதால் நான் மாங்காய் சீசனில்

நிறைய செய்வது வழக்கம். அப்பொழுது வேப்பம் பூ சேர்க்காமல், வெறும் மாங்காய் பச்சடி


செய்வேன். குக்கரில் மாங்காயை செதுக்கி போட்டு, வேக வைக்கணும். பிறகு மிக்ஸியில்

போட்டு ஓரு சுற்று ஓட்டணும். பிறகு வழக்கம் போல் பச்சடி செய்ய வேண்டியது தான்.

அந்த சுவைக்கு "சொத்தையே எழுதி வைக்லாம் போங்கள்".

உங்கள் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

« Prev     Main     Next »
Total Comments 24

Comments

  1. Old Comment
    Devika Menon's Avatar
    Dear Krishnamma,
    I couldnt read a single word of Tamil here but I would like to wish you All a very Happy Tamil New Year!
    But if its Krishnamma its some mouthwatering dish I guess ,so ENJOY!! :))

    Love,
    Devika
    permalink
    Posted 13th April 2008 at 10:20 AM by Devika Menon Devika Menon is offline
  2. Old Comment
    sundarusha's Avatar
    Happy New Year Krishnaamma! I am off to making the mangai pachadi
    permalink
    Posted 13th April 2008 at 11:19 AM by sundarusha sundarusha is offline
  3. Old Comment
    Tamil puthandu Vazhthukkal!!
    really felt happy on seeing the receipe in tamil.thank you .It is a tamil new year gift.thanks a lot.
    gandhimathiyuva
    permalink
    Posted 13th April 2008 at 01:56 PM by gandhimathiyuva gandhimathiyuva is offline
  4. Old Comment
    krishnaamma's Avatar
    DearDevika,
    Sorry ya. Generally we Tamils use to make this 'pachadi' on Tamil New Year's day. so I typed it in Tamil. Let me give its Eng. version also dont worry. Diffenitely you love this pachadi. I will upload it tomorrow. Please bear with me.
    with love,
    Krishnaamma
    permalink
    Posted 14th April 2008 at 01:27 PM by krishnaamma krishnaamma is offline
  5. Old Comment
    krishnaamma's Avatar
    Hi Sundar usha,
    I could not under stand your post. Please explain.
    permalink
    Posted 14th April 2008 at 01:28 PM by krishnaamma krishnaamma is offline
 

All times are GMT -5. The time now is 08:20 PM.