Traditional " மாங்காய் பச்சடி " for Tamil New Year ! Traditional Mango Pachadi for Tamil New Year!
 | Posted 12th April 2008 at 11:42 PM by krishnaamma (Krishnaamma's Blog)
Updated 12th April 2008 at 11:43 PM by krishnaamma மாங்காய் பச்சடி, புது வருட பிறப்பு அன்று செய்வது வழக்கம். அறு சுவை பச்சடி அது. அறு சுவைகள்: இனிப்பு, கசப்பு, காரம், உப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பு. இவை அனைத்தும் இந்த பச்சடியில் உண்டு. இதை செய்வது மிகவும் சுபலம். 1 ஸ்பூன் வேப்பம் பூ 4 ஸ்பூன் மாங்காய் துண்டுகள் 3 ஸ்பூன் வெல்லம் 1/2 ஸ்பூன் கடுகு 2 பச்சை மிளகாய் 1/2 ஸ்பூன் உப்பு 1 ஸ்பூன் நெய் முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். ...
| IL Hall Of Fame | |
Views 884
Comments 24
|