Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!
Home Register Forum Blogs Directory FAQ Mark Forums Read

Notices

Rating: 1 votes, 4.00 average.

சிறுகீரை, வெந்தயக்கீரை & அரைக்கீரை

Submit "சிறுகீரை, வெந்தயக்கீரை & அரைக்கீரை" to Digg Submit "சிறுகீரை, வெந்தயக்கீரை & அரைக்கீரை" to StumbleUpon Submit "சிறுகீரை, வெந்தயக்கீரை & அரைக்கீரை" to Google Submit "சிறுகீரை, வெந்தயக்கீரை & அரைக்கீரை" to Technorati Submit "சிறுகீரை, வெந்தயக்கீரை & அரைக்கீரை" to Facebook
Posted 8th July 2008 at 09:53 AM by krishnaamma
Updated 8th July 2008 at 10:09 AM by krishnaamma

சிறுகீரை - உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டும், மலச்சிக்கலைப் போக்கும், குடலின் பலத்தை அதிகரிக்கும், உடல் பித்தத்தை குறைக்கும்.

இதில் கால்சியம் உள்ளது. இரும்பு சத்து உள்ளது. அனைவருமே சாப்பிடலாம்.

மற்ற மருந்துகள் சாப்பிட்டு கொண்டு உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனையின் படிசாப்பிடலாம்.

நீரழிவு நோய் உள்ளவ்ர்கள் அடிக்கடி சாப்பிடலாம். இந்தக் கீரையை தினமும் சமைத்து சாப்பிட, இரும்பு சத்தும் புது ரத்தமும், உடலில் பரவும்.

வாத நோயை நீக்கும், கல்லீரலுக்கு நன்மை செய்யும்.

º÷츨à §¿¡Â¡Ç¢¸û º¢Ú¸£¨Ã Ýô ¾¢ÉÓõ º¡ôÀ¢ð¼¡ø ¸¨½Âò¾¢ø þýÍÄ¢ý þÂøÀ¡¸î ÍÃìÌõ.

§À¡¨¾ ÁÕóÐ, ÁЫÕóÐம் ÀÆì¸ò¨¾ Å¢¼
¿¢¨ÉôÀÅ÷¸û º¢Ú ¸£¨Ã Ýô ¦ºöÐ 90 ¿¡ð¸û ¦¾¡¼÷óÐ º¡ôÀ¢¼ ¿øÄ ÀÄý ¸¢ðÎõ.



வெந்தயக்கீரை - முருங்கை போலவே இரும்புச் சத்துடையது.

உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சமயத்தில் சப்பிட்டால் பேதியை
கட்டுபடுத்தவல்லது.

உடலுக்குக் குளிர்ச்சி; பசியைத் தூண்டும். தோலின் சொறி, சிரங்கு போகும்




அரைக்கீரை - இதில் தங்க சத்தும் இரும்புச் சத்தும் உள்ளதாக கூறுவார்கள்.நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு.


ஆங்கில மருந்துகளின் வேகத்தை, பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.

நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது.

பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான உடல் வலி, கருப்பை ரணம், அசதி ஆகியவற்றைப் போக்கி, உடம்பை மெல்ல நல்ல நிலைக்குக் கொண்டு வரும்.

பிரசவித்த மகளிர்க்கு 3 மாதத்தில் வரக் கூடிய ஜன்னிக் காய்ச்சல், மலச் சிக்கல், தாய்ப்பால் பற்றாக்குறை ஆகிய 3 குறைபாடுகளும் வராமல் காத்து தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது.

பிரசவித்தவர்களின் டானிக் அரைக்கீரை. இது ஒரு சிறந்த பத்திய உணவு, நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சத்துணவு.



« Prev     Main     Next »
Total Comments 1

Comments

  1. Old Comment
    kutekrish's Avatar
    hi ma,

    I like this sirukeerai curry and also araikeerai masiyal. and cant say about 'venthiya keerai' it is my altime favorite. 'methi chappati' is too yummy. waiting for you , come soon and let us rock with all the keerais Big Laugh
    permalink
    Posted 14th July 2008 at 04:59 AM by kutekrish kutekrish is offline
 

All times are GMT -5. The time now is 12:59 AM.