Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!
Home Register Forum Blogs Directory FAQ Mark Forums Read

Notices

கீரைகளின் பலன்கள் In this we are going to see many verities of greens - keerai and their uses.
Old
Rating: 1 votes, 4.00 average.

முளைக் கீரை

Posted 8th July 2008 at 09:49 AM by krishnaamma (Krishnaamma's Blog)

Ó¨Çì ¸£¨Ã:


¿¡û§¾¡Úõ ¯½×¼ý §º÷òÐ즸¡ûž¡ø ´Õ âý ¯½×ìÌ¡¢Â ±øÄ¡î ºòÐ츨ÇÔõ ¦¸¡Îì¸ì ÜÊÂÐ.

þ츣¨ÃÔû «¼í¸¢ÔûÇ þÕõÒ ÁüÚõ ¾¡Á¢Ãî ºòÐì¸û þÃò¾ò¨¾î Íò¾¢ ¦ºöÐ, ¯¼ÖìÌ «ÆÌõ ¦ÁÕÌõ °ð¼ÅøÄÉ.

ÁüÚõ þ¾¢Ä¼í¸¢ÔûÇ Á½¢îºòÐ ã¨Ç ÅÇ÷ìÌ ²üÈ ¯½×î ºò¾¡Ìõ.

±ÖõÀ¢Ûû§Ç «¨ÁóÐûÇ °ñ «øÄÐ '§Á¾Š' ±ýÛõ ã¨Ç ÅÇ÷ìÌ þõÓ¨Çì ¸£¨Ã¢ø «¨ÁóÐûÇ Á½¢îºòÐ ¦À¡¢Ðõ ¯¾×¸¢ýÈÐ.

Ó¨Çì ¸£¨Ã¡ÉÐ º¢Èó¾ ÁÕòÐÅì Ì½í¸¨Çô ¦ÀüÈ¢Õ츢ÈÐ.

þ¨¾ º¨ÁÂø ¦ºöÐñ½ ¿¡×ìÌ Õº¢¨Âì
...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Views 271 Comments 0 krishnaamma is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

கீரைகளின் பலன்கள் - பொதுவானவை

Posted 8th July 2008 at 09:28 AM by krishnaamma (Krishnaamma's Blog)

இது கிடைக்காத இடமே கிடையாது. எப்போழுதும் எங்கும் கிடைக்கும்.

பொதுவாகவே கீரைகளில் அதிக போலிக் ஆசிட் (folic acid) கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது.


உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன.

கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம்.

பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.

¸£¨Ã¨Â Àô À§ºø ±ýÚ...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Views 346 Comments 2 krishnaamma is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

கீரைகளின் பலன்கள் - முருங்கைக் கீரை

Posted 8th July 2008 at 09:19 AM by krishnaamma (Krishnaamma's Blog)
Updated 8th July 2008 at 09:43 AM by krishnaamma

இதில் முக்கியமாக வைட்டமின் A, B, C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

ஒரு கோப்பை முருங்கைச் சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8 கோப்பை பாலில் அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது.

தாது விருத்திக்கு மிகவும் ஏற்றது. உடல் சூடு,

தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கும்.

2 வாரத்துக்கு 1 முறை யாவது சாப்பிட்டால் மலகுடல்களில் சேரும் பூச்சிகள் வெளியேறும்.

ஜீரண சக்தி...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Views 437 Comments 2 krishnaamma is offline

All times are GMT -5. The time now is 07:20 PM.