Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!

Notices

Rate this Entry

கீரைகளின் பலன்கள் - பொதுவானவை

Posted 8th July 2008 at 08:28 AM by krishnaamma
இது கிடைக்காத இடமே கிடையாது. எப்போழுதும் எங்கும் கிடைக்கும்.

பொதுவாகவே கீரைகளில் அதிக போலிக் ஆசிட் (folic acid) கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது.


உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன.

கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம்.

பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.

¸£¨Ã¨Â Àô À§ºø ±ýÚ «¾ý ¿¢Èò¾¢§Ä§Â º¨ÁôÀо¡ý º¡Äî º¢Èó¾Ð.

¸£¨Ã¨Âì ¸ØÅ¢ÂÀ¢ý ´Õ À¡ò¾¢Ãò¾¢ø ¿£÷ °üÈ¢ º¢È¢Ð
ச÷츨èÂî §º÷òÐ «¾¢ø ¸£¨Ã¨Âô §À¡ðÎ «¨ÃÁ½¢ §¿Ãõ ãÊ ¨ÅòÐÅ¢¼§ÅñÎõ.

À¢ýÒ ¸£¨Ã¨Â ±ÎòÐ ¯ôÒ, º£Ã¸õ ÁðÎõ §º÷òÐ §Å¸¨ÅòÐ Áº¢òÐ ¸ÎÌ, ¯Ùò¾õ ÀÕôÒ, Á¢Ç¸¡ö ¬¸¢ÂÅü¨Èò ¾¡Ç¢òÐî º¡ôÀ¢¼×õ. ÀÕôÒ §Å¸¨ÅòÐ ¸£¨ÃÔ¼ý §º÷òÐ Áº¢òÐì ¦¸¡ûÇ Í¨ÅÜÎõ.

வெயில் காலங்களில் அதிக அளவில் விதவிதமான கீரைகளை சாப்பாட்டில் பயன்படுத்தவும். மழைக் காலங்களில் கீரையை தவிர்ப்பது நல்லது.


கீரையை வேகவைக்க, நிறம் மாறாமல் இருக்க, சிலர் சமையல் சோடா சேர்ப்பார்கள். உண்மையில் அது தேவையே இல்லை. சத்துக்கள் தான் அழியும். நாம் திறந்தே சமைப்பதால் நிறம் மாறாது.

கீரை மசியல் மண் சட்டி அல்லது மாக்கல் சட்டியில் சமைப்பது சுவையை அதிகரிக்கும்.

மிக்சியில் கீரையை மசிப்பது சுவையை பெருமளவு பாதிக்கும்.

மோர்கடையும் மர மத்து அல்லது கனமான கரண்டியால் மசிப்பதே சரி. இந்த முறையில் கீரை அதிகம் மசியாது என்றாலும், இதுவே சுவையாக இருக்கும்.

கீரை கடைய தனி சட்டியே உண்டு. அதில் கடைவது உத்தமம்.

சில சமயம் (அநேகமாக மழைக் காலங்களில்) கீரை, சுவையில் கடுக்கும்.

எத்தனை வேக வைத்தாலும் சரியாகாது. அந்த நேரத்தில் மட்டும் ஒரு கரண்டி வேகவைத்த துவரம் பருப்பும் சேர்த்து மசிக்கவும்.

அல்லது மழைக் காலங்களில் கீரையை தவிர்க்கவும்.

கீரைகளை வாங்கிய உடனே சமைத்துவிட வேண்டும். சமைத்த உடனே சாப்பிட்டுவிட வேண்டும்.

இனி பல வகையான கீரைகளின் பலன் களைப் பார்ப்போம்.

Total Comments 2

Comments

Old
Sindhuja's Avatar
Dear Krishnaamma,
Thank you for useful info about keerai, vendhayam, lemon, etc.... Hats off to you!

best regards,
permalink
Posted 9th July 2008 at 05:29 PM by Sindhuja Sindhuja is offline
Old
jaisapmm's Avatar
Hi Krishnnamma


I happy to know about keerai's tips.
permalink
Posted 21st July 2008 at 03:51 AM by jaisapmm jaisapmm is offline
 

All times are GMT -5. The time now is 09:46 PM.