மிளகின் பலன்கள்!
'மிளகு' - நம் அனைவருக்கும் அறிமுகமான அஞ்சறைப் பெட்டி ஐட்டம். மிளகு சேர்த்துசமைப்பது என்ன புதிய விஷயமா என்று பலரும் கேட்கலாம். ஆனால் நம்மில் பலருக்குமிளகின் மருத்துவ குணங்கள் பற்றி அதிக அளவில் தெரியாது என்பதே உண்மை.
பத்து மிளகு இருந்தா... பகைவன் வீட்டிலேயும் பசியாறலாம் என்றொருபழமொழி உண்டு! விஷத்தை முறிக்கும் மருத்துவத் தன்மை இருப்பதால்தான் மிளகிற்குஇப்படி ஒரு பிரத்யேகப் பழமொழியை உருவாக்கியுள்ளனர் நம் முன்னோர்கள்.
மிளகு கபத்தைப் போக்கும்.பித்தத்தைக் குறைப்பதோடு பசியைத் தூண்டி ஜீரணத்தை ஒழுங்குப்படுத்தும்.
வாதநோயைக் குணப்படுத்தும். வயிற்று இயக்கத்தைக் கூட்டி, வாயுவை வெளியேற்றும்.
நான்கே நான்கு மிளகை மையாக அரைத்து அதனுடன் பசு வெண்ணெய் சேர்த்து தினமும்காலையில், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்று வலிகள் பறந்துபோகும்!
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் சக்தியும் கூட மிளகுக்கு உண்டு!
ஒற்றைத் தலைவலிக்கு மிளகு சரியான மருந்தாகும். ஒரு ஊசியில் மிளகைகுத்தியெடுத்து தணலில் காட்டி வாட்டி, வரும் புகையை முகருங்கள். பிறகு ஒற்றைத்தலைவலியாவது ரெட்டைத் தலைவலியாவது!
சளித் தொல்லை வந்தால் மூக்கை உறிஞ்சிக் கொண்டு மூலையில் படுத்துவிடவேண்டாம். மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!
அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!
அதே போல மிளகை தட்டிப் போட்டு, டீ போட்டு குடித்தால் சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!
அதே போல மிளகு சீரக ரசம் வைத்து சாப்பிட்டாலும், சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!
தேனீ அல்லது சிலந்தி போன்ற விஷப் பூச்சிகளின் விஷத்தை முறிக்கும் சக்தியும்கூட மிளகுக்கு உண்டு! மிளகுடன் சிறிதளவு உப்போ அல்லது வெற்றிலையையோசேர்த்துச் சாப்பிட, உடலில் ஏறிய விஷமெல்லாம் நிமிடத்தில் காணாமல்போய்விடும்!
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருத்துவகுணமும் கொண்ட மிளகு, நம் அழகைஉருக்குலையாமல் வைக்கவும் உதவுகிறது தெரியுமா?
ஆம்! மிளகுக்கு கொழுப்பைக் குறைக்கும் சக்தியுண்டு!
உடல் இளைக்க வேண்டும் என்று விரும்புவோர், ஜிம், ஹெல்த் சென்டர் என்றுபணத்தைக் கொட்டிப் பலன் பெற முடியாமல் அவதிப்படுவதை விட, தினமும் நான்குமிளகை மென்று தின்றால், உடம்பு அழகான வடிவமைப்புடன் மாறும்! இது சமீப காலமாக நான் செய்ய ஆரம்பித்துள்ளது.
தொண்டை கரகரப்பு குணமாக: சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
மிளகாயை குறைத்து மிளகை அதிகம் சேர்க்க நன்மை அதிகம். எனவே, இனி மிளகு பொங்கல், மிளகு சாதம் என உண்டு மகிழுங்கள் !

Total Comments 2
Comments
| | Wow Krishnamma ; was just waiting for the next spice and didn't expect you will post so soon. to you . I didn't even know that it is effective for migraine relief and that it helps in slimming too. Both will be very beneficial to me. Our spices itself are such a treasure of healing properties, Thanks very much for posting dear. ![]() |
Posted 4th July 2008 at 01:15 PM by Grace3 |
| | Dear Grace, Thanks for the first and speed feedback. yes I want to post all the 'anjerai petti' items here. Let me try my best. keep in touch with me. |
Posted 4th July 2008 at 01:20 PM by krishnaamma |
Recent Blog Entries by krishnaamma
- How to check and buy vegetables and fruits? (1st October 2008)
- இஞ்சியும் சுக்கும். (14th July 2008)
- பொன்னாங்கண்ணி,மணத்தக்காளி ,முள்ளங்கி..... (13th July 2008)
- 'துவாதசிக்கீரை' (13th July 2008)
- பசலைக்கீரை, முடக்கத்தான் & காசினிக் கீரை (8th July 2008)

to you . 

yes I want to post all the 'anjerai petti' items here. Let me try my best. keep in touch with me.