அட்சய திருதியை 3
Posted 6th May 2008 at 05:44 AM by krishnaamma
அட்சய திருதியை நாளில் மற்ற சில முக்கியமான நிகழ்வுகள்:
1. திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர்"அட்சயவஸ்திரம்"அளித்ததாக வியாசர் கூறுகின்றார்.
2. மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்த நாள், அட்சய திருதியை. அதனால் இந்த நாள் திருமணத்திற்கு உகந்தது என்பர் பெரியோர்.
3. இந்நன்னாளில்தான் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்
பிறந்ததினால் அன்று "பரசுராம ஜயந்தி"யும் கொண்டாடப்படுகிறது.
4. நான்முகனாகிய பிரம்ம தேவன் இந்த பூமியை படைத்தது இந்த நாளில்தான்.
5. மகாபாரத காலத்தில் சூரியன் ஒரு அட்சய பாத்திரத்தை திரௌபதிக்குக் கொடுத்தான். அதுவும் இதே நாளில்தான்.
6. காசி அன்னபூரணி சிவ பெருமானுக்கு
அன்ன பிக்ஷை அளித்ததும் ஐஸ்வ்ர்ய
லக்ஷ்மி உதயமானதும் இதே நாளில்தான்.

Total Comments 2
Comments
-
Posted 6th May 2008 at 05:42 PM by Sriniketan
-
Posted 28th May 2008 at 02:47 AM by krishnaamma