Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!

Notices

Rating: 1 votes, 4.00 average.

பேரீச்சம்பழம்

Posted 5th July 2008 at 03:27 AM by krishnaamma
Updated 5th July 2008 at 03:55 AM by krishnaamma
இங்கு, (Saudi) வருவதற்கு முன்பு நான் அதிகம் பேரீச்சம்பழம் சாப்பிட்டதில்லை. இங்கு செங்காயாய் கூட கிடைக்கும். கொத்து கொத்தாய் கிடைக்கும். மெல்ல மெல்ல பழுக்க பழுக்க சாப்பிடுவது ஓ.... அது பேரின்பம்.

இங்கு பேரீச்சம் பழத்தை paste போல செய்து கூட விற்கிறார்கள்.

அது போல், பேரீச்சம் பழத்திலிருந்து விதையை எடுத்துவிட்டு, ஓரு பாதாம் பருப்பை வைத்து மூடி விற்கிறார்கள்.


பேரீச்சம்பழம் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார் நபிகள் நாயகம்.

இதை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? காலை உணவாக பேரீச்சம பழங்கள் சிலவற்றை சாப்பிட வேண்டும்.

அவரை சூன்யமோ, விஷக்கடியோ நெருங்காது.

குறிப்பாக ரத்த சோகை உள்ளவர்களும் ரத்தம் உடலில் கம்மியாக இருப்பவர்களும் பேரீச்சையைத் தொடர்ந்து உண்டு வந்தால் பலன் நிச்சயம்.

பேரீச்சம் பழத்தை சாப்பிட்டால் உடம்பில் இரத்த ஊறும் தன்மை அதிகரிக்க உதவும்.

மாநிறமானவரை பொன்நிறமாக்கும் தன்மை பேரீச்சம் பழத்திற்கு உண்டு.

தினமும் காலை,இரவு பாலில் 2 பேரீச்சம் பழத்தை ஊற போட்டு காய்ச்சி நன்கு ஆறிய பிறகு குடித்து பாருங்கள்.

2வாரம் தொடர்ந்து செய்யவும் உங்களுக்கே வித்தியாசம் புரியும்.

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும்.

புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும்,

வழுவழுப்பாகவும் இருக்கும்.
கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும்.

தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது.

பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

இரும்பு சத்து அதிகம் உள்ள பழம் என்றும் சொல்வார்கள்.

பேரீச்சம்பழம் சாப்பிட்டால் பசிக்காது.


கொஞ்ச பேரீச்சம்பழத்தை சாப்பிட்டுத்தான் பாருங்களேன்.
Comments 6 Views 327 Email Blog Entry

Total Comments 6

Comments

Old
Anushiv's Avatar
Dear Krishnamma,

Almost everyday I eat dates. Over here in S'pore, we get plenty of imported dates from the middle east ( Saudi, Doha ,Dubai etc.) but they're all in different colours ( Black, brown, yellow, seedless, with seeds etc.) sometimes we do get fresh ones too in the wet market but when we see so many varieties...we get confused & temped to try all. Price also varies from one brand to another.

Can you pls. tell us which ‘colour’; dates are good & more nutritious. Do all of them contain same nutrients & taste?


..
permalink
Posted 5th July 2008 at 11:52 PM by Anushiv Anushiv is offline
Old
krishnaamma's Avatar
Hi Anu,

Happy to see your response. I think no prblem with colour. But generally people will say the dark is more good. here is some more points about dates.


Dates are one of the most nourishing fruits and it is sometimes called the "bread of the desert." More than 2/3 of a dates' weight is natural sugar. Having high medicinal and nutritious value, dates are expected to be the 'best food for the future'.


Dates contain natural sugar which is easily absorbed and digested. Thus, it is safe and comforting for children's stomach and intestine.

And date juice is useful especially if we mix it with milk - it becomes a very nourishing and restorative drink for children and adults.

Dates and honey paste, taken three times a day, is used for the treatment of diarrhea and dysentery in children.

This paste also comforts and hardens the gums during teething, and it facilitates the process.

If you are feeling weak, don't hesitate to take seven dates (70 gm) in the morning.You will actually be taking 70 milligrams of calcium, which is very useful for the bones, joints and nerves; 35 milligrams of phosphorus, which is nutritious for the brain; and 7 milligrams of iron, which strengthens the body in general and the heart in particular.

It's also suitable for reducing weight as it contains only 0.25 gm of fat and 10 gm of dietary fiber.


dates give us many of the vitamins and minerals that we need, no problem about the colour.
permalink
Posted 6th July 2008 at 07:29 AM by krishnaamma krishnaamma is offline
Old
Gowri66's Avatar
Krishnaamma Madam,

Hatrick !!
I read your 3 blogs of yours today. Really useful for all ages. Thanks a lot, Madam.
permalink
Posted 6th July 2008 at 01:52 PM by Gowri66 Gowri66 is offline
Old
Sriniketan's Avatar
Krishnamma,
As Anu pointed out, we do get different types of dates..glad to see that all have equal properties..more in the dark ones..

We all like dates in our house...very useful information...

sriniketan
permalink
Posted 6th July 2008 at 05:41 PM by Sriniketan Sriniketan is offline
Old
krishnaamma's Avatar
Gowri dear,

keep it up. like this gothrough all my threads in my sub forum and give your comments and feed backs there also I will feel very happy to see comments and feed backs.
permalink
Posted 6th July 2008 at 11:46 PM by krishnaamma krishnaamma is offline
Old
krishnaamma's Avatar
yes sri,

Here in Saudi you can see many verities and you will get different qualities. Here in road sides you can see dates trees and dates also. Just 3 feet from the ground, you can easily pluck them. But no body cares about them. We can see the ripe fruits on the ground. But they buy from the shops.
மஞ்சள் நிற காய்கள் முதல், பழுத்த பழ்ம் வரை கிடைக்கும். ரோட்டில் இருப்பதை யாரும் எடுக்கமாட்டார்கள். பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.
5 அடி மரத்தில் 3 அடியில் கொத்து கொத்தாய் காய்கள், ஆனால் யாரும் தொடகூட மாட்டார்கள். ஆச்சர்யம் இல்லையா?
permalink
Posted 6th July 2008 at 11:56 PM by krishnaamma krishnaamma is offline
 

All times are GMT -5. The time now is 09:50 PM.